நீங்கள் தேடியது "environment"
31 Dec 2018 7:50 AM IST
பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமல் : தடையை மீறுவோருக்கு அபராதம்
தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.
30 Dec 2018 6:05 PM IST
பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்ற அடைப்பு - வரும் 1ஆம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்தவும் முடிவு
வரும் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் கடைகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதோடு உற்பத்தியை நிறுத்தவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
28 Dec 2018 5:08 PM IST
5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை - அமைச்சர் கருப்பணன்
5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக கே.சி கருப்பணன் விளக்கம் அளித்துள்ளார்.
27 Dec 2018 7:59 PM IST
எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..?
தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை, வருகிற ஜனவரி 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
27 Dec 2018 3:18 PM IST
பிளாஸ்டிக் தடை கட்டாயமாக அமல்படுத்தப்படும் - கே.சி.கருப்பண்ணன்
பிளாஸ்டிக் தடை எந்த பெரிய நிறுவனமாக இருந்தாலும் நூறு சதவீதம் கட்டாயமாக வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாக்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
27 Dec 2018 3:00 PM IST
பிளாஸ்டிக் தடையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு: முழுமையாக தடை விதிக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
26 Dec 2018 7:12 PM IST
"தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை தயாரித்தால் நடவடிக்கை" - அமைச்சர் டி.ஜெயக்குமார்
ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் அமலுக்கு வரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை குறித்து அமைச்சர் டி. ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
23 Dec 2018 2:38 AM IST
பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் - அமைச்சர் கருப்பண்ணன்
பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கு, மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
22 Dec 2018 7:44 AM IST
பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு திட்டம் - மதுரை விழிப்புணர்வு கூட்டத்தில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு
மதுரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ், மண்டல அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
20 Dec 2018 12:36 PM IST
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை சாத்தியமா...?
இயற்கையின் கொடையான நிலத்தை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அரசு அறிவித்து இருக்கிறது.
18 Dec 2018 1:27 PM IST
கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து 20 டன் கச்சா எண்ணெய் கழிவுகள் அகற்றம் - கடலோர காவல் படை
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த 5 நாளில் கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் கழிவுகளில் 20 டன்கள் அகற்றப்பட்டு உள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
18 Dec 2018 11:14 AM IST
மெரினா கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் நடைபயிற்சி...
சென்னை உயர் நீதிமன்ற அறிவுரைப்படி மெரினா கடற்கரையில், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆய்வு நடத்தினார்.