நீங்கள் தேடியது "english"
12 March 2020 12:07 AM IST
தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் - தொழிலாளர் ஆணையம் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவு மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டுமென தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
28 Jan 2020 8:46 AM IST
"5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: "மாணவர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல்" - திருமாவளவன்
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை, தமிழக அரசு கைவிட வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
28 Nov 2019 5:07 PM IST
5ஆம், 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
19 Nov 2019 5:45 PM IST
5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் கருத்தால் மீண்டும் குழப்பம்
8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஐந்து பாடங்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் அறிவித்த நிலையில், 3 பாடங்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
24 Oct 2019 1:29 AM IST
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத நேரம் அதிகரிப்பு - மாணவர்கள் வரவேற்பு
10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்கான நேரத்தை இரண்டரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாக அதிகரித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
20 Oct 2019 1:47 AM IST
"தேர்தலில் சகாயம் போட்டியிட வேண்டும்" - திரைப்பட இயக்குனர் எஸ். ஏ சந்திரசேகர் பேச்சு
தேர்தலில் சகாயம் போட்டியிட வேண்டும் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.
21 Sept 2019 1:11 AM IST
"ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் எடுக்க அனுமதியில்லை" - அமைச்சர் செங்கோட்டையன்
"மாலை நேரத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்"
31 July 2019 1:02 AM IST
"தமிழுக்காக, திமுக எம்.பி.க்கள் குரல் கொடுக்கிறார்கள்" - ஸ்டாலின்
தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் தி.மு.க. எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பி வருவதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
30 July 2019 6:55 AM IST
மொழி கொள்கை தொடர்பாக 50 ஆண்டு நிகழ்வுகளை ஆய்வு செய்க - பொன்.ராதாகிருஷ்ணன்
மொழி கொள்கை தொடர்பாக 50 ஆண்டு நிகழ்வுகளை தமிழக அரசு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
29 July 2019 8:00 PM IST
தபால் துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என ஜூலை 11ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
19 July 2019 5:41 PM IST
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.