நீங்கள் தேடியது "england"

இங்கிலாந்து : சீறிப்பாயும் கடல் அலைகளால் மக்கள் அச்சம்
16 Feb 2020 2:08 PM IST

இங்கிலாந்து : சீறிப்பாயும் கடல் அலைகளால் மக்கள் அச்சம்

இங்கிலாந்தின் நாட்டின், ஏக்னஸ் கிராமத்தில் திடீரென எழுந்த ராட்சஷ அலைகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்து : பொறுப்புகளை துறப்பதாக இளவரசர் ஹாரி அறிவிப்பு
13 Jan 2020 7:13 PM IST

இங்கிலாந்து : பொறுப்புகளை துறப்பதாக இளவரசர் ஹாரி அறிவிப்பு

இளவரசர் ஹாரி மற்றும் மேகான் தங்களது ராஜ பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபத் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இரண்டரை ஆண்டுகளில் 150 குற்றங்கள் : இந்தோனேசிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை
7 Jan 2020 5:26 AM IST

இரண்டரை ஆண்டுகளில் 150 குற்றங்கள் : இந்தோனேசிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை

பிரிட்டனில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக இந்தோனேசிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர் மீது இனவெறி தாக்குதல் : மன்னிப்பு கேட்டது, நியூசி கிரிக்கெட் வாரியம்
26 Nov 2019 6:57 PM IST

வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர் மீது இனவெறி தாக்குதல் : மன்னிப்பு கேட்டது, நியூசி கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர், இன வெறியுடன் திட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது.

இங்கிலாந்து : மனிதனை நாய்கள் இழுக்கும் விநோத போட்டி
19 Nov 2019 2:27 PM IST

இங்கிலாந்து : மனிதனை நாய்கள் இழுக்கும் விநோத போட்டி

4 சக்கர குட்டி சைக்கிளில் நிற்கும் மனிதனை, அதிவேகமாக நாய்கள் இழுக்கும் விநோத போட்டி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இங்கிலாந்தில் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரம்
17 Nov 2019 9:45 AM IST

இங்கிலாந்தில் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரம்

இங்கிலாந்தில் வரும் டிசம்பர் 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

உலகப்போர் நினைவுநாள் அனுசரிப்பு : விமானத்தில் இருந்து மலர்தூவி மரியாதை
11 Nov 2019 9:29 AM IST

உலகப்போர் நினைவுநாள் அனுசரிப்பு : விமானத்தில் இருந்து மலர்தூவி மரியாதை

முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.

இங்கிலாந்து: மத்திய இங்கிலாந்தில் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு
10 Nov 2019 9:06 AM IST

இங்கிலாந்து: மத்திய இங்கிலாந்தில் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

மத்திய இங்கிலாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெ​ர்மி கார்பைன், உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் பிளின்ட் உடன் சென்று பார்வையிட்டார்.

மணிக்கு 194 கி.மீ வேகம் செல்லும் மின்சார பைக்...
23 Sept 2019 7:30 AM IST

மணிக்கு 194 கி.மீ வேகம் செல்லும் மின்சார பைக்...

இங்கிலாந்தில் மின்சாரத்தால் இயங்க கூடிய பைக்கின் வேகத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

படிப்புக்கு பிந்தைய பயிற்சி வேலைக்கான 2 ஆண்டு விசா மீண்டும் அறிமுகம் - இங்கிலாந்து புதிய அறிவிப்பு
12 Sept 2019 9:23 AM IST

படிப்புக்கு பிந்தைய பயிற்சி வேலைக்கான 2 ஆண்டு விசா மீண்டும் அறிமுகம் - இங்கிலாந்து புதிய அறிவிப்பு

சர்வதேச மாணவர்களுக்கான 2 வருட படிப்புக்கு பிந்தைய வேலைக்கான விசாவை மீண்டும் அறிமுகப்படுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

படகில் உலகை சுற்றிய 77 வயது மூதாட்டி : தன்னந்தனியாக கடலில் 330 நாள் பயணம்
10 Sept 2019 9:28 AM IST

படகில் உலகை சுற்றிய 77 வயது மூதாட்டி : தன்னந்தனியாக கடலில் 330 நாள் பயணம்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 77 வயது மூதாட்டி ஒருவர் படகில் உலகை சுற்றி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்
24 Aug 2019 12:56 AM IST

ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்

இங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.