நீங்கள் தேடியது "engineering Councelling"

நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு  கல்வி உதவித் தொகை மறுப்பை எதிர்த்து வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
5 July 2019 4:48 AM IST

நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மறுப்பை எதிர்த்து வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மறுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் 24 பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்தி கொள்ள கட்டண நிர்ணய குழு அனுமதி?
29 Jun 2019 5:53 PM IST

தமிழகத்தில் 24 பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்தி கொள்ள கட்டண நிர்ணய குழு அனுமதி?

தமிழகத்தில் 24 முன்னணி பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி கொள்ள கட்டண நிர்ணய குழு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்
25 Jun 2019 2:23 PM IST

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது.

பொறியியல் மாணவர் சேர்க்கை : 25-ஆம் தேதி தொடங்கும்
17 Jun 2019 1:54 PM IST

பொறியியல் மாணவர் சேர்க்கை : 25-ஆம் தேதி தொடங்கும்

பொறியியல் மாணவர் சேர்க்கை, வரும் 25-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - கே.பி.அன்பழகன்
8 Jun 2019 8:08 PM IST

பொறியியல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - கே.பி.அன்பழகன்

பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பில் பங்கேற்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதாக கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலை துணைவேந்தர் சர்வாதிகாரி போல செயல்பட முடியாது - அன்பழகன்
3 Jun 2019 11:39 PM IST

அண்ணா பல்கலை துணைவேந்தர் சர்வாதிகாரி போல செயல்பட முடியாது - அன்பழகன்

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது என கூறினார்.

பொறியியல் படிப்பில் சேர 2 நாள் மட்டுமே அவகாசம் - மொத்தம் 1.25 லட்சம் மாணவர்கள் மட்டுமே பதிவு
29 May 2019 10:42 PM IST

பொறியியல் படிப்பில் சேர 2 நாள் மட்டுமே அவகாசம் - மொத்தம் 1.25 லட்சம் மாணவர்கள் மட்டுமே பதிவு

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இரண்டு நாளில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை ஒன்னேகால் லட்சம் மாணவர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்வோம் - அருளரசு
18 May 2019 1:57 AM IST

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்வோம் - அருளரசு

கூடுதல் கட்டணங்களை வசூலித்தால் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்வோம் எனவும், விசாரணை குழு தலைவர் அருளரசு எச்சரித்துள்ளார்

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் - உயர் கல்வித்துறை அறிவிப்பு
26 April 2019 9:09 AM IST

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் - உயர் கல்வித்துறை அறிவிப்பு

பொறியியல் படிப்பில் சேர, இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும், 42 உதவி மையங்கள் அமைக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.