நீங்கள் தேடியது "Engineering Admission"
13 Feb 2020 5:23 PM IST
"பொறியியல் படிப்பில் சேர வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை" - அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு அறிவிப்பு
பொறியியல் படிப்பில் சேர இனி வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்று அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு அறிவித்துள்ளது.
29 Jan 2020 1:04 AM IST
"அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயர் மாறாது" - அமைச்சர் ஜெயக்குமார்
அண்ணா பல்கலைக்கழகத்தை 2-ஆக பிரிப்பது பற்றி இறுதி முடிவு எடுக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
18 Dec 2019 2:21 AM IST
"அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது வரவேற்கத்தக்கது" - நெடுஞ்செழியன், கல்வியாளர்
"அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு "
17 Sept 2019 4:40 PM IST
5, 8 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு : "இடைநிற்றலுக்கு வழி வகுக்கக் கூடாது" - சரத்குமார்
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறை, மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழி வகுக்கக் கூடாது என சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
27 Aug 2019 2:36 PM IST
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு - இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது.
31 July 2019 9:33 AM IST
பொறியியல் துணை கலந்தாய்வு அதிகாலை 4 மணி அளவில் முடிந்தது...
நள்ளிரவு முழுவதும் தொடர்ந்த பொறியியல் துணை கலந்தாய்வு அதிகாலை 4 மணி அளவில் முடிந்தது...
31 July 2019 2:20 AM IST
பொறியியல் துணை கலந்தாய்வில் குளறுபடி : பலமணி நேரம் காத்திருந்த மாணவர்கள், பெற்றோர்
சென்னையில் நடைபெறும் பொறியியல் துணை கலந்தாய்வில் உரிய வசதிகள் இல்லை என கூறி அதிகாரிகளுடன் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
23 July 2019 3:31 PM IST
பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது - அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர்
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், இதுவரை 48 ஆயிரத்து 850 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், இன்னும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.
9 July 2019 4:11 PM IST
பொறியியல் படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு கொண்டு வர தற்போதைக்கு வாய்ப்பு இல்லை - அனில் ஷாஷாபுதே
பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு கொண்டு வர தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பு இல்லை என அனில் ஷாஷாபுதே தெரிவித்துள்ளார்.
5 July 2019 4:48 AM IST
நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மறுப்பை எதிர்த்து வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மறுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
25 Jun 2019 2:23 PM IST
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது.
17 Jun 2019 1:54 PM IST
பொறியியல் மாணவர் சேர்க்கை : 25-ஆம் தேதி தொடங்கும்
பொறியியல் மாணவர் சேர்க்கை, வரும் 25-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.