நீங்கள் தேடியது "Enforcement Directorate"

லாட்டரி விற்பனையாளர் மார்டினின் ₨173 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
2 July 2022 3:24 PM IST

லாட்டரி விற்பனையாளர் மார்டினின் ₨173 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

லாட்டரி மார்ட்டின் சொத்துகள் முடக்கம்:அமலாக்கத் துறை அதிரடி!

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம்: தொழில் நிறுவன தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்
17 March 2020 3:56 PM IST

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம்: தொழில் நிறுவன தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது

யெஸ் வங்கி வாராக்கடன் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் - அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்
12 March 2020 4:51 AM IST

யெஸ் வங்கி வாராக்கடன் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் - அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்

யெஸ் வங்கியின் வாராக்கடன் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

யெஸ் வங்கி நிறுவனரின் மகள் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தம்
9 March 2020 12:34 AM IST

யெஸ் வங்கி நிறுவனரின் மகள் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தம்

வெளிநாடு செல்ல முயன்ற யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது
9 March 2020 12:17 AM IST

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை, வரும் 11ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி - அமலாக்கத் துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி
18 Oct 2019 12:56 AM IST

"ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி" - அமலாக்கத் துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி - சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்
16 Oct 2019 1:02 AM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: "ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி" - சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்

ஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது, காஷ்மீர் நடவடிக்கை - ஸ்டாலின்
4 Sept 2019 1:46 PM IST

"பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது, காஷ்மீர் நடவடிக்கை" - ஸ்டாலின்

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே, ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கை அரங்கேறி உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்
22 Aug 2019 1:06 PM IST

ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ராஜ்தாக்கரேவிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை  - பயன்தராது என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து
22 Aug 2019 8:00 AM IST

ராஜ்தாக்கரேவிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை - பயன்தராது என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து

மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேவிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை நடத்தப்பட உள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.