நீங்கள் தேடியது "Encroachments"

பாசன கண்மாயை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு...
4 Feb 2019 9:14 PM GMT

பாசன கண்மாயை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு...

மதுரை அருகே ஆக்கிரமிப்பில் உள்ள 100 ஏக்கர் பாசன கண்மாயை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் மனு அளித்துள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு எதிரொலி : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்
18 Jan 2019 12:51 PM GMT

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு எதிரொலி : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்

நெல்லை மாவட்டம், சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன.

நத்தம் புறம்போக்கில் உள்ளவர்களுக்கு இலவச மனைபட்டா - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
25 Dec 2018 11:10 AM GMT

நத்தம் புறம்போக்கில் உள்ளவர்களுக்கு இலவச மனைபட்டா - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

5 ஆண்டுகளுக்கு மேல் நத்தம் புறம்போக்கில் உள்ளவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் பட்டா - 1 லட்சத்து 27 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற வாய்ப்பு
24 Dec 2018 4:04 PM GMT

5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் பட்டா - 1 லட்சத்து 27 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற வாய்ப்பு

5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சேபணை இல்லாத இடங்களில், வசித்து வரும் ஏழை - எளிய மக்களுக்கு, பட்டா வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
12 July 2018 1:57 PM GMT

தமிழகத்தில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகம் முழுவதும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அளவீடு செய்து எல்லைகளை வரையறை செய்ய கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றம் - ரூ.5 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
12 July 2018 1:47 PM GMT

நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றம் - ரூ.5 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு

நந்தீஸ்வரர் கோவில் குளத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த 21 வீடுகளை அரசு அதிகாரிகள், காவல்துறையினர் உதவியோடு அகற்றினர்.