நீங்கள் தேடியது "Employment Opportunities"
25 July 2019 7:40 PM IST
கைதிகளுக்கு அடிப்படை கல்வி அறிவு புகட்ட பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்
எழுதப் படிக்கத் தெரியாத சிறைவாசிகளுக்கு அடிப்படைக் கல்வி அறிவைப் புகட்டுவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
25 July 2019 7:36 PM IST
24 மணி நேரத்தில் பேருந்து வசதி - கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தின் குருவிமலை, பூண்டி, சோழவரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலசப்பாக்கம் வழியாக பூவாம்பட்டு வரை பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
25 July 2019 7:32 PM IST
சர்வதேச டென்னிஸ் தொடர் - டாமினிக் தீம் வெற்றி
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹாம்பர்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீரர் டாமினிக் தீம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
25 July 2019 7:24 PM IST
பிவி சிந்து , சாய் பிரணீத் காலிறுதிக்கு முன்னேற்றம்
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின், காலிறுதி போட்டிக்கு பிவி சிந்து முன்னேறியுள்ளார்.
25 July 2019 6:21 PM IST
"சீனப் பொருட்களால் இந்திய ஜவுளி துறை பாதிப்பு" - மாநிலங்களவையில் வைகோ
பஞ்சு விலை அடிக்கடி உயர்வதன் காரணமாக, நூற்பாலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.
25 July 2019 6:13 PM IST
வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனதை முன்னிட்டு ரூ.1-க்கு வடை, ரூ.1-க்கு டீ
வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனதை முன்னிட்டு கரூரை சேர்ந்த ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு வடையும், ஒரு ரூபாய்க்கு டீயும் வழங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தார்.
25 July 2019 6:04 PM IST
கோவை வீரபாண்டியில் பரிதவிக்கும் யானை
வால்குட்டை மலையடிவாரத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் அவதியுற்ற யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
25 July 2019 5:55 PM IST
வேலூர் மக்களவை தேர்தல் - முதலமைச்சர் பிரச்சார சுற்றுப்பயண விவரங்கள்
வேலூர் நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலை முன்னிட்டு அங்கு, அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பளார் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
25 July 2019 5:45 PM IST
புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு எதிர்ப்பு - மாணவர்களை அடித்து வெளியேற்றிய ஆசிரியர்கள்
புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்த முயன்ற கல்லூரி மாணவர்களை ஆசிரியர்களே அடித்து வெளியேற்றினர்.
25 July 2019 5:43 PM IST
இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
25 July 2019 5:39 PM IST
எஸ்.பி.ஐ. வங்கி தேர்வு கட் ஆஃப் மார்க் விவகாரம் - மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி கேள்வி
எஸ்.பி.ஐ. வங்கி தேர்வு கட் ஆஃப் மார்க் விவகாரம் குறித்து மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்
25 July 2019 5:36 PM IST
"10 % இடஒதுக்கீடு மூலம் கூடுதலாக 270 இடங்கள் கிடைக்கும்" - தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன இயக்குநர் தகவல்
பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மூலம், நடப்பாண்டில் 270 மாணவர்களுக்கு கூடுதலாக இடம் கிடைக்கும் என்று திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் கூறினார்.