நீங்கள் தேடியது "Employment Opportunities"

சுங்கச்சாவடியில் நின்றவர்கள் மீது மோதிய கார்
30 July 2019 7:48 AM IST

சுங்கச்சாவடியில் நின்றவர்கள் மீது மோதிய கார்

ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கார் பகுதியில் சுங்கச் சாவடியில் நின்றபோது காரின் ஆக்செலரேட்டரை, ஓட்டுநர் எதிர்பாராத விதமாக மித்ததில், அங்கு நின்றிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

அஜித்தின் 60-வது படம் குறித்து அறிவிப்பு : ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்  தயாரிப்பு
30 July 2019 7:31 AM IST

அஜித்தின் 60-வது படம் குறித்து அறிவிப்பு : ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பு

நடிகர் அஜித்தின் 60 ஆவது படமான ஏகே60, படத்துக்கான வேலைகள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து துவங்கும் என்று படத்தின் தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் அறிவித்துள்ளார்.

மனைவியை காணவில்லை என புகார் கொடுக்க சென்ற கணவன் - காவல்நிலையம் முன்பு தீக்குளிப்பு
30 July 2019 7:28 AM IST

மனைவியை காணவில்லை என புகார் கொடுக்க சென்ற கணவன் - காவல்நிலையம் முன்பு தீக்குளிப்பு

நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் ஜீவானந்தம் .தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

அத்திவரதர் இன்று - செந்தூர நிறப் பட்டாடை அலங்காரம் : நேற்று வரை 40 லட்சம் பக்தர்கள் தரிசனம்
29 July 2019 8:42 AM IST

அத்திவரதர் இன்று - செந்தூர நிறப் பட்டாடை அலங்காரம் : நேற்று வரை 40 லட்சம் பக்தர்கள் தரிசனம்

அத்திவரதர் உற்சவத்தின் 29ஆம் நாளான இன்று, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திமுக கூட்டணியின் 37 எம்பிக்களால் பயன் இல்லை - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்
29 July 2019 8:12 AM IST

"திமுக கூட்டணியின் 37 எம்பிக்களால் பயன் இல்லை" - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்

திமுக கூட்டணியின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழகத்துக்கு பயன் இல்லை என்று பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்தார்.

பெரு-வில் தொடங்கிய சர்வதேச விளையாட்டு போட்டி
29 July 2019 7:55 AM IST

பெரு-வில் தொடங்கிய சர்வதேச விளையாட்டு போட்டி

பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

தேன்கனிகோட்டை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் : நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரம்
29 July 2019 7:48 AM IST

தேன்கனிகோட்டை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சல் : நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரம்

ஓசூர் அருகே தேன்கனிகோட்டை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்கும் பணியில், சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

காதலியை கொலை செய்து புதைத்த ராணுவ வீரர் : கொலை செய்யும் முன்பே குழியை தோண்டிய கொடூரம்
29 July 2019 7:41 AM IST

காதலியை கொலை செய்து புதைத்த ராணுவ வீரர் : கொலை செய்யும் முன்பே குழியை தோண்டிய கொடூரம்

காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவான ராணுவ வீரரை, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கேரள போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் இருக்கும் பேனர்
29 July 2019 7:35 AM IST

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் இருக்கும் 'பேனர்'

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன், பிரதமர் மோடி இருக்கும் மிகப்பெரிய 'பேனர்' இஸ்ரேலில் வைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் குற்றங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை : மதுரை காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவு
29 July 2019 7:30 AM IST

மதுரையில் குற்றங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை : மதுரை காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவு

மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் வார்டு பொறுப்பு அலுவலர்களாக 100 உதவி ஆய்வாளர்களை, மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை
29 July 2019 7:25 AM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு பெய்த கனமழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை
29 July 2019 7:22 AM IST

மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை

சிவகாசி மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி நடந்த கூட்டுப் பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.