நீங்கள் தேடியது "electricity"
13 Nov 2018 2:00 PM IST
புதுக்கோட்டை : மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டம்
புதுக்கோட்டையில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், மறியலில் ஈடுபட்டனர்.
2 Nov 2018 1:20 AM IST
வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பு
வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க வனம் மற்றும் மின்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 Oct 2018 3:01 AM IST
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தினக்கூலிகளுக்கு ரூ.380 சம்பளம் - தங்கமணி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தினக்கூலிகளாக உள்ளவர்களுக்கு ரூ.380 சம்பளம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
27 Oct 2018 12:57 PM IST
உயர் அழுத்த மின்சாரம் தாக்கி 7 யானைகள் பலி : தொடரும் சோகம்
ஒடிசாவில் உள்ள தென்கானல் மாவட்டத்தில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஏழு யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
16 Oct 2018 11:44 AM IST
மாசுபாட்டைக் குறைக்கும் மின்சார படகுகள் - புகை மாசை குறைக்க அரசு திட்டம்
புகை மாசை குறைக்க அரசு திட்டம்
6 Oct 2018 6:06 PM IST
மழைக்காலத்தில் மின்விபத்தை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி
மழைக்காலத்தில் மின்விபத்துகளை தடுப்பதற்கு தேவையான முன்னச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சீரான மின் விநியோகம் குறித்து அமைச்சர் தங்கமணி தலைமையில் சென்னையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
4 Oct 2018 3:11 AM IST
தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி...
தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
22 Sept 2018 4:00 PM IST
மின்சாரம் தாக்கியதில் 7 மீனவர்கள் பலி...
அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் குளத்தில் மீன்பிடித்துகொண்டிருந்த 7 மீனவர்கள் உயிரிழந்தனர்.
18 Sept 2018 2:45 AM IST
அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள் - குடிநீர், சாலை வசதிகள் 'இருக்கு ஆனா இல்ல..'
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்.
16 Sept 2018 2:03 PM IST
தமிழகத்தில் மின்வெட்டு வரவே வராது - அமைச்சர் தங்கமணி
தமிழகத்தில் ஒரு போதும் மின்தட்டுப்பாடு வரவே வராது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
13 Sept 2018 7:12 PM IST
"தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது..?"- தமிழக அரசு தெளிவுபடுத்த ஹெச்.ராஜா வலியுறுத்தல்
மத்திய அரசு, முழுமையான உதவிகளை செய்துள்ள போது, தமிழகத்தில் மின்வெட்டு எப்படி வந்தது? என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்
13 Sept 2018 3:58 PM IST
"மின்வெட்டால் விவசாயம், சிறு, குறு தொழில் பாதிப்பு" - வாசன், த.மா.கா.
மின்வெட்டால் சிறு, குறு தொழில்கள் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக த.மா.கா. தலைவர் வாசன் புகார் தெரிவித்துள்ளார்.