நீங்கள் தேடியது "Election2019"
30 March 2019 3:10 AM IST
"தேசிய கட்சிகள், தமிழகத்தை வஞ்சிக்கும்" - டி.டி.வி. தினகரன்
"மாநில கட்சிகளுக்கே வாக்களியுங்கள்"
30 March 2019 1:53 AM IST
102 கிலோ தங்கம், வெள்ளி பொருள்கள் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கியது
தூத்துக்குயில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 102 கிலோ தங்கம், வெள்ளி ஆபரண பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
30 March 2019 1:27 AM IST
"பாஜக ஆட்சியில், 25 பேர் ரூ. 90 ஆயிரம் கோடி மோசடி" - வைகோ குற்றச்சாட்டு
கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில், 25 பேர் 90 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
30 March 2019 12:25 AM IST
விருதுநகர் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்கள் சொல்வது என்ன ?
விருதுநகர் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்கள் சொல்வது என்ன ?
30 March 2019 12:21 AM IST
"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
"பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி என்ன ஆனது?"
30 March 2019 12:18 AM IST
(29.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
(29.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
30 March 2019 12:15 AM IST
"வடசென்னையில் தனது ஜோசியம் பலித்ததா"? - அமைச்சர் ஜெயக்குமார் கலகல பேச்சு
"அதிமுக அணியினர் சினம் கொண்ட சிங்கங்கள்"
30 March 2019 12:08 AM IST
மக்களவைத் தொகுதி - வேட்பாளர் இறுதிப் பட்டியல்
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளிலும், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
29 March 2019 11:55 PM IST
"பரிசுப் பெட்டகம் சின்னம் இந்திய அளவில் கவனம் பெற்றுவிட்டது" - தினகரன் பெருமிதம்
"மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவை போற்றும் சின்னம்"
29 March 2019 5:57 AM IST
"மீண்டும் மோடி வேண்டாம் என தி.மு.க. கூட்டணி கரம் கோர்ப்பு" - திருமாவளவன்
சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , அரியலூரில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
29 March 2019 1:03 AM IST
"யார் பிரதமர் வேட்பாளர் என கூறமுடியாத கூட்டணி" - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
26 March 2019 10:03 PM IST
(26/03/2019) ஆயுத எழுத்து : தினகரனுக்கு பொதுச்சின்னம் : யாருக்கு பின்னடைவு..?
(26/03/2019) ஆயுத எழுத்து : தினகரனுக்கு பொதுச்சின்னம் : யாருக்கு பின்னடைவு..?..சிறப்பு விருந்தினராக : வைத்தியலிங்கம், திமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // பாபு முருகவேல், அதிமுக // புகழேந்தி, அமமுக