நீங்கள் தேடியது "Election2019"
30 March 2019 11:56 PM IST
"பிரதமர் மோடி, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு
பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
30 March 2019 11:52 PM IST
தொப்பி அணிந்து வாக்கு கேட்ட முதலமைச்சர் : மாலை அணிவித்த சிறுமிக்கு முத்தம்
மாலை அணிவித்த சிறுமிக்கு முத்தம்
30 March 2019 1:14 PM IST
தலைமை தேர்தல் ஆணையர் ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை.
30 March 2019 12:08 PM IST
18 தொகுதி தேர்தல் : இறுதி வேட்பாளர் பட்டியல்
18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
30 March 2019 12:01 PM IST
"கனவு மெய்பட விரலில் மை பட வேண்டும்" - கமல்ஹாசன்
புரட்சியின் விளிம்பில் இருக்கும் வாக்காளர்கள், நல்ல கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
30 March 2019 5:59 AM IST
"ஆண்ட கட்சிகளிடம் மாற்று அரசியல் இல்லை" - சீமான்
"தமிழ் குரலை வலுப்படுத்த ஆதரவு தாருங்கள்"
30 March 2019 5:49 AM IST
வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் முதல் வாக்காளர்கள் கருத்து
வாக்குரிமை குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் முதல் வாக்காளர்கள் அளித்துள்ள கருத்து.
30 March 2019 5:19 AM IST
"பிரதமராக தகுதி இல்லாதவர் ராகுல்காந்தி" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
"கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற்றுத் தரவில்லை"
30 March 2019 5:11 AM IST
மாங்கனிக்கு பதில் ஆப்பிள் என மாற்றிய அமைச்சர் : வேட்பாளர், தொண்டர்கள் திகைப்பு... சலசலப்பு...
மாங்கனிக்கு பதில் ஆப்பிள் என மாற்றிய அமைச்சர்
30 March 2019 4:58 AM IST
"தி.மு.க.வின் கலாச்சாரம் வன்முறை கலாச்சாரம்" - பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்
"தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொடுத்தது அ.தி.மு.க. தான்"
30 March 2019 3:37 AM IST
"தி.மு.க.வின் அத்தியாயம் இத்துடன் முடியப்போகிறது" - ராமதாஸ், பா.ம.க. நிறுவனர்
"108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டுவந்ததவர், அன்புமணி" - திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர்
30 March 2019 3:22 AM IST
"மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நாடு பாதுகாப்பாக இருக்க , மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.