நீங்கள் தேடியது "Election2019"
19 Dec 2019 2:03 AM IST
"உணவு தானிய குடோனில் சோதனை - திருச்சி சிவா எம்.பி. தலைமையில் ஆய்வு"
இந்திய உணவு கழக மாநில ஆலோசனை குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி., தலைமையில் விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
24 May 2019 4:03 PM IST
தாத்தாவுக்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் பேரன்
நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதியில் மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் வெற்றிபெற்ற பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
2 May 2019 10:22 PM IST
(02/05/2019) ஆயுத எழுத்து : தேர்தல் ஆணையமும்... தொடரும் சர்ச்சையும்...
(02/05/2019) ஆயுத எழுத்து : தேர்தல் ஆணையமும்... தொடரும் சர்ச்சையும்...சிறப்பு விருந்தினராக - மாலன், பத்திரிகையாளர் // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // பீட்டர் அல்போன்ஸ்,காங்கிரஸ் // எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க
28 April 2019 5:49 PM IST
"ஓட்டபிடாரம் தொகுதியில் திமுக டெப்பாசிட்டை இழக்கும்" - கடம்பூர் ராஜூ
இன்றோ, நாளையோ ஆட்சி மாறிவிடும் என பகல் கனவு கண்டவர்களின் கனவுகள் தவுடுபொடியாக்கி உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
28 April 2019 1:15 PM IST
"ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
"இரத்தினசபாபதி உள்ளிட்டோருக்கு அமமுகவில் பதவி"
25 April 2019 4:05 AM IST
எதற்காக இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது - டி.ராஜேந்தர் கேள்வி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி.ராஜேந்தர் சந்தித்து பேசினார்.
25 April 2019 1:07 AM IST
அ.ம.மு.க - வுக்கு பரிசு பெட்டகம் : கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் உத்தரவு - ராஜா செந்தூர் பாண்டியன்
4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியுள்ளது.
23 April 2019 1:00 AM IST
அரவக்குறிச்சி தொகுதியில் 250 வாக்கு சாவடிகள் - தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தகவல்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி 250 வாக்கு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.
17 April 2019 9:43 AM IST
4 நாட்கள் தொடர் விடுமுறை : வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்
நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
17 April 2019 9:39 AM IST
144 தடைக்கு இணையாக தேர்தல் விதிமுறைகள் கடைபிடிப்பு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.