நீங்கள் தேடியது "Election Race"
5 April 2019 3:45 PM IST
தி.மு.க - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம் - வாசன்
தி.மு.க- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் விமர்சித்துள்ளார்.
1 April 2019 4:57 PM IST
"காவிரி நீர் வராததற்கு காங்கிரஸ், திமுகவே காரணம்" - ஜி.கே.வாசன்
காவிரி நீர் வராததற்கு காங்கிரஸ், திமுகவே காரணம் என தேர்தல் பிரசாரத்தில் போது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
1 April 2019 3:56 PM IST
"மோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார்" - தம்பிதுரை
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
1 April 2019 12:01 PM IST
"திமுக இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது" - ராமதாஸ்
திமுகவால் இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
31 March 2019 12:16 PM IST
காவிரி மேலாண்மை ஆணையம் அமைய அதிமுக அரசே காரணம் - எடப்பாடி பழனிச்சாமி
காவிரி மேலாண்மை ஆணையம் அமைய அதிமுக அரசே காரணம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
31 March 2019 9:38 AM IST
"எத்தனையோ வேட்பாளர்கள் பணம் தருகின்றனர்" - சீமான்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் ரமேஷ்பாபு மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசி ஆகியோரை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.
28 March 2019 3:55 AM IST
100% தபால் வாக்குகள் பதிவாக வேண்டும் : தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
100% தபால் வாக்குகள் பதிவாக வேண்டும் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தல்
28 March 2019 3:45 AM IST
"மோடி ஆட்சியில் புதுச்சேரிக்கு எந்த திட்டமும் தரவில்லை" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
"மோடி ஆட்சியில் புதுச்சேரிக்கு எந்த திட்டமும் தரவில்லை"
28 March 2019 3:04 AM IST
ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பிய பிரேமலதா
"அதிமுக கூட்டணி தமிழகத்தின் மெகா கூட்டணி"
28 March 2019 2:50 AM IST
தேர்தலில் தனித்து போட்டியிட தயங்குவது ஏன்? - அரசியல் கட்சிகளுக்கு சீமான் சரமாரி கேள்வி
தேர்தலில் தனித்து போட்டியிட தயங்குவது ஏன்?
28 March 2019 2:15 AM IST
"தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பொருந்தாத கூட்டணி" - ராமதாஸ்
"40 தொகுதியிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்"
28 March 2019 2:09 AM IST
"பல தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு போய்விட்டது" - அ.தி.மு.க. அரசு மீது வைகோ குற்றச்சாட்டு
"எப்போதுமே தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாடு தான்"