நீங்கள் தேடியது "election officer"
7 April 2024 11:48 AM IST
BREAKING || தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி... தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி ஆக்ஷன்
16 March 2024 7:45 PM IST
சூடுபிடிக்கும் தேர்தல்.. "சென்னையில் மட்டும் 579.." - ஆணையர் ராதாகிருஷ்ணன் சொன்ன அப்டேட்
16 March 2024 5:53 PM IST
🔴LIVE: சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு
21 April 2021 5:39 PM IST
கமல்ஹாசன் குற்றச்சாட்டு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திட்டவட்டமாக மறுப்பு
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த குற்றச்சாட்டுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
15 Dec 2019 4:27 AM IST
"பணி நேரத்தில் மது போதையிலிருந்த தேர்தல் அலுவலர்"- பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
பணி நேரத்தில் மதுபோதையில் இருந்த அரசு அலுவலரை திருச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
26 Sept 2019 5:39 PM IST
நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல்..? "தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது" - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
19 Sept 2019 1:04 AM IST
"வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் 2.33 லட்சம் பேர் பயன்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து33 ஆயிரம் பேரின் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
16 May 2019 6:47 PM IST
"தேர்தல் அலுவலர் மீது வழக்கு தொடருவோம்" - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்திற்கு உரிய அனுமதி வழங்கவில்லை என்றால், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
14 May 2019 2:37 PM IST
பூத் சிலிப் விநியோகத்தில் பாரபட்சம் - வி.ஏ.ஓ உதவி அலுவலரை சிறைபிடித்த தி.மு.க
சூலூரில், பூத் சிலிப் விநியோகத்தில் பாரபட்சத்துடன், செயல்பட்ட ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவி அலுவலரை தி.மு.கவினர் சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
21 April 2019 12:22 PM IST
"தேர்தல் அலுவலர்கள் நியாயமாக பணியாற்ற வேண்டும்" - சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் என்டிஆர் அறக்கட்டளையின் சார்பில் ரத்த வங்கி மையத்தை திறந்து வைத்தார்.