நீங்கள் தேடியது "Election Commission"
18 Jan 2019 3:59 PM IST
குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 Jan 2019 12:47 AM IST
ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றுபவர்களுக்கு இடமாற்றம்
சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் மற்றும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
11 Jan 2019 8:30 PM IST
டெல்லியில் கூடியது பாஜக தேசிய செயற்குழு
நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காக, பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் அக்கட்சியின் தேசிய செயற்குழு புதுடெல்லியில் பிற்பகலில் கூடியது.
11 Jan 2019 8:26 PM IST
நாடாளுமன்ற தேர்தல் : மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக, தலைநகர் டெல்லியில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் துவங்கியுள்ளது.
11 Jan 2019 2:53 PM IST
உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
களம் எதுவாயினும் வெற்றி கொள்வோம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
10 Jan 2019 4:44 PM IST
"கூட்டணி கதவு திறந்தே உள்ளது" - பிரதமர் மோடி
அதிமுக, திமுக, ரஜினி என யாருடன் வேண்டுமென்றாலும் கூட்டணி அமைக்க பாஜக தயாராக உள்ளதென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
8 Jan 2019 12:19 PM IST
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது நாளாக குவிந்த மக்கள்...
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று இரண்டாவது நாளாக மனு அளிக்க வந்தவர்களை போலீசார் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jan 2019 2:08 AM IST
ஆளுநர் உரையில் மத்திய அரசை ஏன் கண்டிக்கவில்லை குட்ட, குட்ட குனிவதா ? - ஸ்டாலின் ஆவேசம்
தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில், மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில், ஆளுநர் உரையில் எந்த இடத்திலும் மத்திய அரசை கண்டிக்காதது ஏன் என, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
8 Jan 2019 2:01 AM IST
காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன்?" - முதல்வர், துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது ஏன் என பேரவையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
8 Jan 2019 1:22 AM IST
"திருவாரூர் தேர்தலை தள்ளி வைத்தது சரியான நடவடிக்கை" - எஸ்.வி. சேகர்
"தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது" - எஸ்.வி. சேகர்
7 Jan 2019 6:49 PM IST
மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு...
மே மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
7 Jan 2019 3:33 PM IST
வங்கிக்கடன் கட்ட 6 மாதம் அவகாசம் - சரோஜாதேவி, திட்ட அலுவலர்
புயல் பாதித்த மக்கள், கடனை திரும்ப செலுத்த 6 மாத கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட திட்ட அலுவலர் சரோஜா தேவி விளக்கம் அளித்துள்ளார்.