நீங்கள் தேடியது "Election Commission"

ரூ.1 லட்சம் மதிப்பிலான காமாட்சியம்மன் விளக்குள் பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
29 March 2019 12:42 PM IST

ரூ.1 லட்சம் மதிப்பிலான காமாட்சியம்மன் விளக்குள் பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்

1 லட்ச ரூபாய் மதிப்பிலான காமாட்சியம்மன் விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அமமுக வேட்பாளர் பந்தயத்திலேயே இல்லை - தமிழச்சி தங்கபாண்டியன்
29 March 2019 12:10 PM IST

"அமமுக வேட்பாளர் பந்தயத்திலேயே இல்லை" - தமிழச்சி தங்கபாண்டியன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி சின்னம் வழங்கியதால் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அமமுக பந்தயத்திலேயே இல்லை என்றும் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.கவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
29 March 2019 9:41 AM IST

அ.ம.மு.கவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒற்றை ஆளாக களமிறங்கிய அமமுக வேட்பாளர் - வீடுவீடாக வாக்கு சேகரித்த தங்கவேலுக்கு வரவேற்பு
28 March 2019 6:57 PM IST

ஒற்றை ஆளாக களமிறங்கிய அமமுக வேட்பாளர் - வீடுவீடாக வாக்கு சேகரித்த தங்கவேலுக்கு வரவேற்பு

கரூர் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர், தன்னந்தனியாக சென்று வாக்கு சேகரித்த சம்பவம் பலரது கவனத்தையும்திருப்பியுள்ளது

தேர்தலையொட்டி மணல் விற்பனையை நிறுத்துவதா? டாஸ்மாக் விற்பனையை நிறுத்த முடியுமா? - மணல் விற்பனையாளர்
28 March 2019 6:25 PM IST

தேர்தலையொட்டி மணல் விற்பனையை நிறுத்துவதா? டாஸ்மாக் விற்பனையை நிறுத்த முடியுமா? - மணல் விற்பனையாளர்

தேர்தல் காரணமாக இணையதள சேவை மூலம் வழங்கப்பட்டு வந்த மணல் விற்பனையை தடைசெய்துள்ளதை நீக்க கோரி சத்யபிரத சாஹுவிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

தேர்தலை நடத்துவதாக ஆணையம் உறுதி - திமுகவுக்கு வெற்றி என வழக்கறிஞர் வில்சன் கருத்து
28 March 2019 3:59 PM IST

தேர்தலை நடத்துவதாக ஆணையம் உறுதி - திமுகவுக்கு வெற்றி என வழக்கறிஞர் வில்சன் கருத்து

3 தொகுதி இடைத்தேர்தலை நியாயமான காலத்திற்குள் நடத்துவதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

சித்திரை திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் - சிறப்பு டி.ஜி.பி. தலைமையில் 6 மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை
28 March 2019 2:57 PM IST

சித்திரை திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் - சிறப்பு டி.ஜி.பி. தலைமையில் 6 மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு 19ஆம் தேதியும் நடைபெறுகின்றது.

தேர்தல் நாளன்று விடுமுறை - அரசு அறிவிப்பு
28 March 2019 2:02 PM IST

தேர்தல் நாளன்று விடுமுறை - அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது

மதுரையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி
28 March 2019 12:53 PM IST

மதுரையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி

மதுரையில் சித்திரை திருவிழா அன்று தேர்தல் நடப்பதால் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

சேலம்: 73 கிலோ தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்
28 March 2019 12:46 PM IST

சேலம்: 73 கிலோ தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் வாகன சோதனை நடத்தியபோது 73 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிக்கியுள்ளன.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு
27 March 2019 4:36 PM IST

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

பழனியில் தனியார் கலை கல்லூரி மற்றும், பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது - உச்சநீதிமன்றம்
26 March 2019 1:22 PM IST

"தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது" - உச்சநீதிமன்றம்

தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட மறுத்த உச்சநீதிமன்றம், பொதுச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.