நீங்கள் தேடியது "Election Commission"
3 April 2019 11:05 AM IST
"நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்" - முதலமைச்சர் பழனிசாமி
நிலையான ஆட்சி அமைய மீண்டும் மோடி, பிரதமராக வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
3 April 2019 11:01 AM IST
அதிமுக-பாஜக அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி - கனிமொழி
பாஜகவும் அதிமுகவும் அமைத்துள்ள கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என கனிமொழி தெரிவித்துள்ளார்.
3 April 2019 9:06 AM IST
ஒவ்வொரு மளிகை கடையும் திமுகவின் பிரசார மேடை - வைகோ
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மளிகை கடையும் திமுகவின் பிரசார மேடை என வைகோ தெரிவித்துள்ளார்.
3 April 2019 8:57 AM IST
வயதானவர்களிடம் ஆசி பெற்ற உதம்சிங் நகர் பாஜக வேட்பாளர்
உத்தரகாண்ட் மாநிலம், உதம்சிங் நகர் பா.ஜ.க. வேட்பாளர் அஜய் பட், புது உத்தியுடன், தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
3 April 2019 8:55 AM IST
பாஜகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - ஸ்டாலின்
பாஜகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.
3 April 2019 7:20 AM IST
மதுரை அதிமுக கூட்டத்தில் வெடித்த பட்டாசு : சிதறி ஓடிய தொண்டர்கள்
மதுரையில், அதிமுக பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் கூட்டத்தில் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு நிலவியது.
2 April 2019 12:04 PM IST
குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெற்றால்...? அதிமுக vs திமுக vs அமமுக
குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு செய்ய போகும் திட்டங்கள் குறித்து வேட்பாளர்கள் கூறியவை.
2 April 2019 11:39 AM IST
(02/04/2019) சபாஷ் சரியான போட்டி | ராமநாதபுரம் - நவாஸ் கனி vs நயினார் நாகேந்திரன்
(02/04/2019) சபாஷ் சரியான போட்டி | ராமநாதபுரம் - நவாஸ் கனி vs நயினார் நாகேந்திரன்
2 April 2019 10:00 AM IST
பிரசாரத்துக்கு போகும் போது பணம் கேட்கிறார்கள் - சுயேட்சை வேட்பாளர் உண்ணாவிரதம்
பிரச்சாரத்திற்கு போகும் இடங்களில், வாக்காளர்கள் தம்மிடம் பணம் கேட்பதாக, வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.
1 April 2019 11:48 PM IST
நான் எம்.பி. ஆனால்... ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்கள் என்ன சொல்கிறார்கள் ?
ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர்கள் என்ன சொல்கிறார்கள் ?
1 April 2019 12:36 PM IST
துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை வளாகத்தில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்
திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில், கட்டுக் கட்டாக இருந்த 18 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
1 April 2019 12:29 PM IST
வருமான வரித்துறை சோதனை : திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தங்கள் நிறுவனங்கள் மீதான வருமான வரி சோதனைகளை உடனடியாக நிறுத்துமாறு திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.