நீங்கள் தேடியது "Election Commission"

கொள்கைக்காக பதவி இழக்க தயார் -  தமிமுன் அன்சாரி
20 April 2019 11:47 AM IST

"கொள்கைக்காக பதவி இழக்க தயார்" - தமிமுன் அன்சாரி

நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

யாரை நிறுத்தினாலும் இரட்டை இலை வெற்றிபெறும் - தம்பிதுரை
20 April 2019 11:42 AM IST

"யாரை நிறுத்தினாலும் இரட்டை இலை வெற்றிபெறும்" - தம்பிதுரை

கரூரில் வெற்றிபெறுவோம், ஆனால், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்று சொல்ல தாம் ஜோதிடர் அல்ல என்று கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.

வர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பிணையில்லா கடன் - பிரதமர் மோடி
20 April 2019 11:13 AM IST

"வர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பிணையில்லா கடன்" - பிரதமர் மோடி

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி 50 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்...
19 April 2019 2:54 PM IST

தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்...

தமிழகத்தில் மே 19ஆம் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுக்கு பணம் வழங்கவில்லை என ஸ்டாலின் கூறமுடியுமா? - தமிழிசை சௌந்தரராஜன்
18 April 2019 1:48 AM IST

"ஓட்டுக்கு பணம் வழங்கவில்லை என ஸ்டாலின் கூறமுடியுமா?" - தமிழிசை சௌந்தரராஜன்

எதிர்கட்சிகள் தான் அதிகளவில் ஓட்டுக்கு பணம் விநியோகிப்பதாக பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் பறக்கும் படையினர் ஒரு சார்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டு - கே.எஸ். அழகிரி
18 April 2019 1:38 AM IST

"தேர்தல் பறக்கும் படையினர் ஒரு சார்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டு" - கே.எஸ். அழகிரி

"ஒரு சார்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டு" - கே.எஸ். அழகிரி

வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தியது தவறு - அர்ஜுன் சம்பத்
17 April 2019 7:09 PM IST

வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தியது தவறு - அர்ஜுன் சம்பத்

வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தியது தவறு என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

எப்படி நடக்கிறது சின்னம் ஒதுக்கீடு ?
17 April 2019 6:49 PM IST

எப்படி நடக்கிறது சின்னம் ஒதுக்கீடு ?

இந்தியாவில் தேர்தல் நேரத்தில் சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்குவது ஆணையத்தின் முன் உள்ள மிகப் பெரும் சவால். மக்கள் நினைவில் நிற்க வேண்டும் என எளிய கருத்துடன் உருவாக்கப்படும் சின்னங்கள் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குசாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன்
17 April 2019 6:36 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குசாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன்

விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பொன்னேரி : அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதம் - ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு
17 April 2019 5:38 PM IST

பொன்னேரி : அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதம் - ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு

பொன்னேரி அருகே, அதிமுக ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகள் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நாடு முழுவதும் இதுவரை ரூ.2,604.41 கோடி மதிப்புள்ள பணம், பொருள் பறிமுதல்
17 April 2019 5:17 PM IST

நாடு முழுவதும் இதுவரை ரூ.2,604.41 கோடி மதிப்புள்ள பணம், பொருள் பறிமுதல்

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து ஏப்ரல் 16 ஆம் தேதி வரை வரை, இரண்டாயிரத்து 604 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

வாக்கு பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி மும்முரம்
17 April 2019 5:16 PM IST

வாக்கு பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி மும்முரம்

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தென்சென்னை நாடளுமன்ற தொகுதிக்குட்டப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்றது.