நீங்கள் தேடியது "Election Commission"
29 April 2019 8:50 AM IST
4 தொகுதி இடைத்தேர்தல் - வேட்புமனு : இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் தீவிரம்
4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று, கடைசி நாள் என்பதால், வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
28 April 2019 6:25 PM IST
"பிரதமரின் சாதி குறித்து இன்று வரை எனக்கு தெரியாது" - பிரியங்கா காந்தி
வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளை மட்டுமே காங்கிரஸ் எழுப்பும் என்று கிழக்கு உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
28 April 2019 5:28 PM IST
மதுரை மாவட்ட ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்பு
மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நாகராஜன், இன்று பொறுப்பேற்று கொண்டார்.
28 April 2019 10:51 AM IST
வாக்கு மையத்தில் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரம்
மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
28 April 2019 8:57 AM IST
வாக்கு மையத்தில் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரம் : மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இடமாற்றம்
மதுரை மக்களவை தொகுதி வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்தில் பெண் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
27 April 2019 4:43 PM IST
கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - ஸ்டாலின்
ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்து மற்றும் தொடர் ஓட்ட பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் தமிழகத்திற்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 April 2019 7:49 AM IST
ஓட்டபிடாரத்தில் போட்டியிட ஆர்வம் காட்டும் பிற மாவட்டத்தினர்
ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளூர் நபர்களை விட வெளியூர் நபர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
25 April 2019 6:01 PM IST
அரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி
அரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
25 April 2019 5:26 PM IST
"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்" - ஏ.சி.சண்முகம்
வேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.
25 April 2019 2:52 PM IST
"2 மாத கால முனைப்பான நடவடிக்கையால் தான் வாக்களிக்க முடிந்தது" - நடிகர் அர்ஜூன்
நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது மற்றும் ஸ்ரீகாந்த் வாக்கு பதிவு செய்ய இயலாத நிலையில் அவருக்கு அடையாள மை இடப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
25 April 2019 6:46 AM IST
ராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...
தாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
24 April 2019 1:07 PM IST
"வாக்காளர்களை பேதம் பார்க்காமல் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்" - த.மா.கா. தலைவர் வாசன்
வாக்காளர்களை மாநிலம், கட்சி, பிரபலமானவர் என்ற அடிப்படையில் பிரித்துப் பார்க்காமல், உரிய ஆவணம் இருந்தால், நியாயமான முறையில் ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தி உள்ளார்.