நீங்கள் தேடியது "election comedy"

பிரதமர் பெயரை மாற்றி கூறிய அமைச்சர் - பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலை
7 April 2019 9:15 AM IST

பிரதமர் பெயரை மாற்றி கூறிய அமைச்சர் - பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் பெயரை, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மாற்றி கூறியது பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்தது.

எத்தனையோ வேட்பாளர்கள் பணம் தருகின்றனர் - சீமான்
31 March 2019 9:38 AM IST

"எத்தனையோ வேட்பாளர்கள் பணம் தருகின்றனர்" - சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் ரமேஷ்பாபு மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசி ஆகியோரை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.

100% தபால் வாக்குகள் பதிவாக வேண்டும் : தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
28 March 2019 3:55 AM IST

100% தபால் வாக்குகள் பதிவாக வேண்டும் : தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

100% தபால் வாக்குகள் பதிவாக வேண்டும் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தல்

ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பிய பிரேமலதா
28 March 2019 3:04 AM IST

ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பிய பிரேமலதா

"அதிமுக கூட்டணி தமிழகத்தின் மெகா கூட்டணி"

திமுக கூட்டத்தில் தூக்கம்... மதுபோதை...
23 March 2019 6:33 PM IST

திமுக கூட்டத்தில் தூக்கம்... மதுபோதை...

பழனியில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக தொண்டர் ஒருவர் மதுபோதையில் மயங்கிக்கிடந்தது கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.