நீங்கள் தேடியது "Election Breaking"
18 Dec 2019 8:16 AM GMT
வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து - தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
திண்டுக்கல் அருகே காலையிலேயே வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிப்பட்டி என்ற கிராமத்தில் இந்த விருந்து நிகழ்ச்சி அரங்கேறி உள்ளது.
1 April 2019 1:52 AM GMT
மின்சார துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறும் ஈஸ்வரன் ஆதாரம் இருந்தால் வெளியிடலாம் - தங்கமணி
மின்சார துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறும் ஈஸ்வரன், அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிடலாம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
31 March 2019 3:13 PM GMT
அமமுக குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து சரியானதே - அமைச்சர் செல்லூர் ராஜு
அமமுக குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து சரியானதே என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
31 March 2019 2:03 PM GMT
"விஜயகாந்த் பிரசாரம் குறித்து தலைமைக்கழகம் அறிவிக்கும்" - பிரேமலதா விஜயகாந்த்
திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கும், ஆளும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
30 March 2019 11:21 AM GMT
துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை - ஏ.சி.சண்முகம்
துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்
30 March 2019 4:13 AM GMT
துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை நிறைவு...
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
30 March 2019 3:09 AM GMT
துரைமுருகன் வீட்டில் நடந்தது என்ன?
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
21 March 2019 4:32 AM GMT
ஒரே தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி
ஒரே தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
21 March 2019 2:58 AM GMT
தி.மு.க., அ.ம.மு.க.வுக்கு வாக்களிப்பது வீண் செயல் - ராஜேந்திர பாலாஜி
தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வுக்கு வாக்களிப்பது வாக்குகளை வீண் அடிப்பதற்கு சமம் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.