நீங்கள் தேடியது "election 2020"
15 Nov 2020 5:00 PM IST
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக - ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேர்தல் பணிக்குழு அமைப்பு
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், தேர்தல் பணிக்குழு நடவடிக்கைகளை திமுக தீவிரமாக்கி உள்ளது.
3 Nov 2020 12:38 PM IST
அமெரிக்க தேர்தலில் வெற்றிப்பெற போவது யார்?
அமெரிக்க அரசியல் சூழல் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்...
3 Nov 2020 9:17 AM IST
அமெரிக்க தேர்தல் - இறுதிக்கட்ட பிரசாரத்தில் டிரம்ப் தீவிரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள டிரம்ப் கடைசி நாளில் 5 இடங்களில் பேசுகிறார்.
26 Oct 2020 6:45 PM IST
மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது. மேயின் மாகாணத்தில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் உள்ள தமது ஆதரவாளர்களிடம் அதிபர் டிரம்ப் நேற்று வாக்கு சேகரித்தார்.
13 March 2020 12:25 AM IST
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் விவரம் - 12 பேர் அடங்கிய முதல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் 12 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது
9 March 2020 3:22 PM IST
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தோ்தல் - திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
14 Jan 2020 12:13 AM IST
"துணை தலைவர் தேர்தலின் போது வாக்களிக்க விடாமல் கடத்தினர்" - திமுகவினர் மீது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் புகார்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த தம்மை, திமுகவினர் கடத்தி சென்று கொடுமைப்படுத்தியதாக, காங்கிரஸ் பெண் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.
23 Dec 2019 2:46 PM IST
"ஊரக உள்ளாட்சி தேர்தல் : 21 வயதே ஆகும், இளம் வயது ஆண் வேட்பாளர்"
கோவையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், 21 வயதே ஆகும் இளம் ஆண் வேட்பாளர் களமிறங்கியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
23 Dec 2019 3:33 AM IST
"அ.தி.மு.க. ஆட்சியில் ஆடு மாடு கூட மகிழ்ச்சியாக உள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம்
மதுரை அழகர் கோவில் கோட்டைவாசல் முன்பு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.
23 Dec 2019 3:12 AM IST
"மக்கள் பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சிகளுக்கு அக்கறையில்லை" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
கோவை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வடசித்தூர், கப்பாளங்கரை, கோவில் பாளையம் ஆகிய பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
22 Dec 2019 1:35 AM IST
"எப்படி இருந்த திமுக இப்படி ஆகிவிட்டதே என திமுகவினர் கவலை" - அமைச்சர் செல்லூர் ராஜூ
"கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்டது என புழுங்கும் திமுகவினர்"