நீங்கள் தேடியது "Egmore Railway Station"
26 Jun 2022 1:43 AM IST
சென்னை ரயில் நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பு தங்க கட்டிகள் பறிமுதல்
5 Oct 2019 5:35 PM IST
நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள், வரும் 10 ஆம் தேதி முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
15 Aug 2019 1:27 PM IST
யூனியன் பிரதேசமான லடாக்கில் சுதந்திர தின கொண்டாட்டம்
யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு லடாக்கில், சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
12 Aug 2019 5:14 PM IST
73-வது சுதந்திர தினம் - முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு...
73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2019 1:38 PM IST
தீபாவளி : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்
தீபாவளிக்கு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது.
10 Jun 2019 2:19 PM IST
எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி...
100 ரயில் நிலையங்கள் மற்றும் 100 தேசிய கொடிகள் என்ற திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
8 March 2019 6:47 PM IST
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைத்தால் எங்களுக்கு வருத்தம் இல்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைத்தால் வருத்தப்பட மாட்டோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
17 Dec 2018 1:06 AM IST
எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ஜப்பான் குழு ஆய்வு
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஜப்பான் நாடாளுமன்ற குழுவினர் ஆய்வு செய்தனர்.
26 Nov 2018 7:59 AM IST
வண்ணங்களில் மிளிரும் தண்டவாளங்கள் : பயணிகளை கவர்ந்த ரயில்வே நிர்வாகம்
சென்னையில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற வர்ணங்கள் பூசப்பட்ட தண்டவாளங்கள் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
23 Nov 2018 6:14 PM IST
தமிழகத்தில் ஆடுகள் வளர்ப்பது குறைந்ததால் வெளிமாநிலத்தில் இருந்து வாங்குகிறோம் - அப்துல் சமது,இறைச்சி வியாபாரிகள் சங்கம்
தமிழகத்தில் ஆடுகள் வளர்ப்பு குறைந்ததால் தான் வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சிக்காக குறைந்த விலையில் ஆடுகளை வாங்குவதாக இறைச்சி வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.