நீங்கள் தேடியது "education"
11 July 2018 10:57 AM IST
கோவையில் புதுமைப் பள்ளி விருது பெற்ற அரசுப் பள்ளி
கோவை மாவட்டம், காளப்பட்டி நேருநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு, புதுமைப் பள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது.
9 July 2018 6:10 PM IST
சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
5 பேருக்கு கனவு ஆசிரியர் விருது, 10 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையை வழங்கி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
9 July 2018 5:54 PM IST
ஓராண்டு திறக்கப்படாமல் இருந்த அரசு பள்ளி கட்டடம் - தந்தி டிவி செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி
பெரியகுளம் அருகே கட்டி முடித்து ஓராண்டு திறக்கப்படாமல் இருந்த அரசு பள்ளி கட்டடம் தந்தி டிவி செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
9 July 2018 9:31 AM IST
தனியாருக்கு இணையான அரசு அங்கன்வாடி மையம், வண்ண வண்ண ஓவியங்களுடன் ஜொலித்து வருகிறது
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட, இடையபட்டி புதூரில் அமைந்துள்ள அரசு அங்கன்வாடி மையம் தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது.
6 July 2018 2:02 PM IST
பேருந்து இன்றி தவித்த பழங்குடி மாணவர்கள் : வாகன வசதி செய்து கொடுத்த வனத்துறை
கொடைக்கானல் அருகே இலவச பஸ் பாஸ் இருந்தும் உரிய பேருந்துகள் இயக்கப்படாததால், அவதிப்படுவதாக அரசு பள்ளி மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
5 July 2018 12:31 PM IST
"ஜூலை 15 முதல் நீட் பயிற்சி வகுப்புகள்" - அமைச்சர் செங்கோட்டையன்
நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்கும் என பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
5 July 2018 11:53 AM IST
ஏழு சட்ட மசோதாக்களும் இன்றே நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது
தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைபடுத்துதல் உள்ளிட்ட 7 சட்ட முன்வடிவுகள் இன்று ஒரே நாளில் தமிழக சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
28 Jun 2018 5:35 PM IST
யுஜிசிக்கு பதிலாக உயர் கல்வி ஆணையம்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்
பல்கலை கழக மானிய குழுவுக்கு பதிலாக, இந்திய உயர்கல்வி ஆணையம் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
28 Jun 2018 4:53 PM IST
தகுதி இல்லாதவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது நல்லது - சென்னை உயர் நீதிமன்றம்
செவிலியர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை பெற்ற தீபிகா கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம்
22 Jun 2018 1:20 PM IST
"குரு சிஸ்யாஸ்" என்று பதிவிட்ட ஏ.ஆர்.ரகுமான்
பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை பிரிய மனமில்லாமல் மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து அனைவரும் பேசி வரும் நிலையில், இது குறித்த செய்தியை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் "குரு சிஸ்யாஸ்" என்று பகிர்ந்துள்ளார்.
22 Jun 2018 1:16 PM IST
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான பந்தம் நெகிழ வைத்துள்ளது - ஹிருத்திக் ரோஷன்
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையேயான பந்தம் தனது உள்ளத்தை நெகிழ வைத்துள்ளதாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.
22 Jun 2018 11:27 AM IST
சமூக வலைதளங்களின் மூலம் கல்வி கற்கும் சிரியா மாணவர்கள்
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரிடம் இருந்து விடுபட்டுள்ள சிரியா பகுதிகளில் உள்ள மாணவர்கள், சமூக வலைதளங்கள் மூலம் கல்வி கற்று வருகிறார்கள்.