நீங்கள் தேடியது "education"
26 May 2019 11:18 AM IST
புதிய மாணவர்களுக்கு கல்விக்கடன் அளிக்கத் தயங்கும் வங்கிகள்...காரணம் என்ன ?
இந்தியாவின் கல்விக்கடன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 25 சதவீதம் வரை சரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
22 May 2019 12:46 AM IST
மாணவர்களின் கல்விக்காக புதிய தொலைக்காட்சி சேனல் துவக்கம்
தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் அரசு பள்ளிகளில், வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வாங்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் குழுக்கள் மூலம், கல்வி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.
25 April 2019 4:53 PM IST
"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்
கால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
20 April 2019 4:45 PM IST
கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்
கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
12 April 2019 9:23 AM IST
"அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை" - தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடப்பட்டது.
6 April 2019 2:46 PM IST
கோவையில் "தினத்தந்தி "கல்வி கண்காட்சி : "பயனுள்ள கண்காட்சி" : மாணவர்கள் மகிழ்ச்சி
கோவையில் தினத்தந்தி நாளிதழ் நடத்திய கல்வி கண்காட்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
30 March 2019 11:48 PM IST
தினத்தந்தி சார்பில் கல்வி கண்காட்சி : பயனுள்ள கண்காட்சி என மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் தொடங்கிய கல்வி கண்காட்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
24 March 2019 12:26 AM IST
தினத்தந்தி கல்வி கண்காட்சி துவக்கம் : மாணவ - மாணவிகள் ஆர்வமாக பங்கேற்பு
50 க்கும் மேற்பட்ட கலை - அறிவியல் மற்றும் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இருந்து அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
20 March 2019 9:40 AM IST
பிளஸ்-டூ தேர்வு நிறைவு : ஏப். 19 - ல் ரிசல்ட்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள், முடிவடைந்தன.
14 March 2019 4:05 PM IST
1 முதல் 9ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு : ஏப்.1 தொடங்கி 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வுகளை ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
11 March 2019 2:45 PM IST
ஏப்ரல் 10க்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்க முடிவு
ஒன்றாம் வகுப்பு முதல் 9 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 20ம் தேதி வரை வேலை நாட்களும், அதோடு தேர்வுகளும் உள்ளன.
28 Feb 2019 8:30 AM IST
திமுக சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை
திமுக சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.