நீங்கள் தேடியது "Education Standard"
17 July 2019 12:48 PM IST
அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் - அமைச்சர்கள் செங்கோட்டையன்
அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக அமைச்சர்கள் செங்கோட்டையன் தெரிவித்தார்.
27 Jun 2019 2:10 PM IST
ஏசி, ஸ்மார்ட் கிளாஸ், அதிவேக இணையதள சேவை - தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசு மாதிரி பள்ளி
ஏசி, அதிவேக இணைதள சேவை என தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி.
10 Oct 2018 6:38 AM IST
கற்றல் என்பது தேர்வு எழுதுவதற்காக மட்டும் இருக்கக்கூடாது - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து முடிவுசெய்ய முழுஉரிமை தரவேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
22 July 2018 8:40 PM IST
நவீன தொழில்நுட்பத்திற்கு மாறும் அரசுப் பள்ளிகள்...
தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளியிலும் மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
16 July 2018 4:15 PM IST
மலைவாழ் மக்கள் கொண்டாடும் இளம் தியாக சுடர் 'மகாலட்சுமி' ஆசிரியை
ஆடம்பர வாழ்க்கை, காதல் என இளமையை கொண்டாடவேண்டிய வயதில், பல தியாகங்களை செய்து மலைவாழ் குழந்தைகளின் மாற்றாந்தாயாக வாழ்ந்து வருகிறார் ஆசிரியை மகாலட்சுமி... அவரின் தியாகங்களை சொல்லி மாளாது..
8 Jun 2018 2:43 PM IST
ஐஐடி - பள்ளிக்கல்வி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்