நீங்கள் தேடியது "education minister"
16 May 2019 1:13 PM IST
தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் ஆய்வு...
தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 598 பள்ளி வாகனங்களில் ஆய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
4 May 2019 7:52 PM IST
மாணவர்களின் கனவை தமிழக அரசு நிறைவேற்றுகிறது - மலேசிய முன்னாள் அமைச்சர் பாராட்டு
அரசு பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் தமிழக அரசின் திட்டத்தை, மலேசிய முன்னாள் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் பாராட்டி உள்ளார்.
10 March 2019 3:05 PM IST
"எந்தக் காலத்திலும் அரசுப் பள்ளிகள் மூடப்படாது" - அமைச்சர் செங்கோட்டையன்
எந்தக் காலத்திலும் அரசுப் பள்ளிகள் மூடப்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
4 March 2019 10:53 AM IST
"அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 250-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
24 Feb 2019 8:07 PM IST
"கல்வித் துறையை அரசே ஏற்கும் என திமுக-அதிமுக வாக்குறுதி அளிக்குமா?" - ஓய்வுபெற்ற நீதிபதி கேள்வி
கல்வித் துறையை தனியார் ஆதிக்கத்திலிருந்து மீட்டு முழுமையாக அரசே நடத்த வேண்டும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
20 Feb 2019 2:59 PM IST
பள்ளிக்கல்வித்துறை ரூ.2500 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி மாணவர்கள் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
4 Feb 2019 9:15 AM IST
"குழந்தைகளை விளையாட்டிலும் ஊக்கப்படுத்துங்கள்" - அமைச்சர் செங்கோட்டையன்
குழந்தைகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்காமல் விளையாட்டு துறையிலும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என பெற்றோர்களை அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டுள்ளார்.
31 Jan 2019 5:00 PM IST
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நாம் நீராவியை வைத்து இட்லி சுடுகிறோம் - செங்கோட்டையன்
விஞ்ஞான உலகம் வளர்ந்து வரும் சூழலில், நீராவியை வைத்து நம்மில் 90 சதவீதம் பேர், இட்லி சுட்டுக் கொண்டிருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
30 Jan 2019 11:25 AM IST
"இனி,12ஆம் வகுப்பு படித்தாலே வேலை கிடைக்கும்" - அமைச்சர் செங்கோட்டையன்
வேலைவாய்ப்புக்காக தான் மேல்நிலைப்பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
30 Jan 2019 11:21 AM IST
வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா - அரசுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்
தமிழக அரசு சார்பில் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழக மாணவர்கள் சென்னை திரும்பினர்.
21 Jan 2019 1:57 AM IST
"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்" - அமைச்சர் செங்கோட்டையன்
"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்"
18 Jan 2019 5:44 PM IST
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு ரூ. 200 - 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம்
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு பள்ளிக்கல்வித்துறை நிர்ணயித்துள்ள கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளது.