நீங்கள் தேடியது "Education Department"

(30/07/2020) ஆயுத எழுத்து - புதிய கல்விக்கொள்கை : திருத்தமா ? திணிப்பா ?
30 July 2020 11:14 PM IST

(30/07/2020) ஆயுத எழுத்து - புதிய கல்விக்கொள்கை : திருத்தமா ? திணிப்பா ?

சிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ்,காங்கிரஸ் // நாராயணன்-பாஜக // கனகராஜ், சிபிஎம் // ராமசுப்ரமணியன், கல்வியாளர்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவகாரம் - தலைமை ஆசிரியர்கள் தனியாக முடிவு செய்யக்கூடாது
24 July 2020 7:23 PM IST

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவகாரம் - தலைமை ஆசிரியர்கள் தனியாக முடிவு செய்யக்கூடாது

அறிவிப்பு வெளியான பிறகே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

11, 12ம் வகுப்புகளில் 5 பாடங்கள் முறை திட்டம் ரத்து - பழையபடி 6 பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் என அறிவிப்பு
6 July 2020 3:30 PM IST

11, 12ம் வகுப்புகளில் 5 பாடங்கள் முறை திட்டம் ரத்து - பழையபடி 6 பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் என அறிவிப்பு

11, 12ம் வகுப்புகளில் வரும் கல்வியாண்டு முதல் அறிவிக்கப்பட்டிருந்த 5 பாடங்கள் முறை திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கழிப்பறைகள் பயன்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை வலியுறுத்தல்
29 Nov 2019 8:37 AM IST

"கழிப்பறைகள் பயன்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும்" - பள்ளிக்கல்வித் துறை வலியுறுத்தல்

பள்ளிகளில், கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

தீபாவளி 2019 : மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை
23 Oct 2019 11:46 AM IST

தீபாவளி 2019 : மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

தற்காலிக அடிப்படையில் 2,449 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
27 Aug 2019 2:32 PM IST

தற்காலிக அடிப்படையில் 2,449 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 2449 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

பாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்
17 Aug 2019 3:26 PM IST

பாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.

சாதிய அடையாளம் - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
13 Aug 2019 1:17 PM IST

சாதிய அடையாளம் - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

2018 ஆம் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்கள் பயிற்சியின் போது தெரிந்த கொண்ட தகவல்களின் அடிப்படையில் அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை ஆவண புத்தகத்தில் தவறான தகவல்கள் - சரியான விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு
18 July 2019 3:04 PM IST

"பள்ளிக்கல்வித்துறை ஆவண புத்தகத்தில் தவறான தகவல்கள்" - சரியான விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு

தந்தி டி.வி.யில் வெளியான செய்தியின் எதிரொலியாக, அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்த புள்ளிவிவரங்களை சரியான முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு... அதிர்ச்சி தகவல்
16 July 2019 2:25 PM IST

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு... அதிர்ச்சி தகவல்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக சரிவடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் எது? - அறிக்கை கேட்டு, சி.இ.ஓ.க்களுக்கு கல்வித்துறை கடிதம்
3 July 2019 11:54 AM IST

10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் எது? - அறிக்கை கேட்டு, சி.இ.ஓ.க்களுக்கு கல்வித்துறை கடிதம்

தமிழகத்தில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் குறித்து தெரிவிக்குமாறு, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது

தமிழ்நாடு பட்ஜெட் 2019 - 2020 : கல்வியாளர்கள் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்னென்ன?
29 Jun 2019 10:19 AM IST

தமிழ்நாடு பட்ஜெட் 2019 - 2020 : கல்வியாளர்கள் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்னென்ன?

சட்டப்பேரவையில், வரும் 2 ம் தேதி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும், இரு துறை அமைச்சர்களின் பதில் உரைகளும் இடம்பெற உள்ளன.