நீங்கள் தேடியது "Edappadipalaniswami"
9 Jun 2020 3:09 PM IST
"மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு" - முதலமைச்சர்
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதோடு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
8 Jun 2020 10:08 PM IST
(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...?
(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...? - சிறப்பு விருந்தினர்களாக : மகேஷ்வரி, அதிமுக // தங்கதமிழ்ச்செல்வன், திமுக // காயத்ரி, கல்வியாளர் // முருகையன் பக்கிரிசாமி, கல்வியாளர்
8 Jun 2020 3:23 PM IST
ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வுகள் : அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
பத்தாம் வகுப்பு தேர்வை ஜூலை இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைக்கலாமா என்பது குறித்து பிற்பகலுக்குள் தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 Jun 2020 9:58 PM IST
வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு
கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
23 May 2020 2:11 PM IST
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
15 May 2020 3:27 PM IST
விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு
திருச்சியில் கொரோனா பணி முடிந்து வீடு திரும்பும்போது உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
12 May 2020 6:44 PM IST
அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 உதவி - தமிழக அரசு அறிவிப்பு
ஊரடங்கு நீட்டிப்பால் கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
4 May 2020 11:12 PM IST
நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
1 May 2020 3:29 PM IST
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 April 2020 10:14 AM IST
அம்மா உணவகத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு
சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
16 March 2020 1:55 PM IST
"கொரோனா: டாஸ்மாக் மூட வேண்டும்" - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனா பரவாமல் தடுக்க, டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 March 2020 12:45 PM IST
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் உறுப்பினர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.