நீங்கள் தேடியது "Edappadi Palaniswamu"

தமிழக அரசு நீட் தேர்வை எதிர்த்து வருகிறது  - அமைச்சர் ஜெயக்குமார்
14 Sept 2020 12:27 PM IST

"தமிழக அரசு நீட் தேர்வை எதிர்த்து வருகிறது" - அமைச்சர் ஜெயக்குமார்

நீட் தேர்வை உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மத்திய அரசு நடத்துவதாகவும் தமிழக அரசைப் பொறுத்தவரை நீட் தேர்வை எதிர்ப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.