நீங்கள் தேடியது "Edappadi Palaniswami Speech"
6 July 2023 12:49 PM IST
🔴LIVE : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
28 Aug 2020 12:21 PM IST
நோய்த் தொற்று ஏற்படும் என்று தெரிந்தும் களப்பணி" உயிரிழந்த அதிகாரிகள், முன்களப் பணியாளர்களுக்கு முதல்வர் இரங்கல் நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு
இதனையடுத்து முதலமைச்சர் தலைமையில் கொரோனா தடுப்பு பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
27 March 2020 7:50 PM IST
"கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளுடன் தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
9 Dec 2019 5:32 PM IST
"மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் வராது" - அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு முறையில் எந்த மாற்றங்களும் வராது என்றும், ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து அமலில் இருக்குமென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
21 Nov 2019 12:59 PM IST
தேர்தல் விருப்ப மனு : "ஏற்கனவே மனு பெற்றவர்களுக்கு, பணம் திரும்ப வழங்கப்படும்" - கட்சி தொண்டர்களுக்கு அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு
அதிமுக சார்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விருப்ப மனு நாளை காலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2019 2:53 AM IST
மருத்துவமனை திறப்பு விழாவில் முதலமைச்சர், ஜெயலலிதா படங்களை வைக்காதது ஏன்? - அதிமுகவினர் வாக்குவாதம்
சென்னை செங்குன்றம் அடுத்த புழலில், முதலமைச்சர் படம் வைக்காததைக் கண்டித்து மருத்துவர்களுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Oct 2019 8:02 AM IST
"முதல்வர் பதவியில் அமர ஸ்டாலினுக்கு ராசி இல்லை" - பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்
"மக்கள் ஆதரவு இல்லை - பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு சென்ற ஸ்டாலின்"
13 Oct 2019 2:15 PM IST
"விபத்தால் தலைவரானவர்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்
சசிகலா தயவால், விபத்தால், முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் விமர்சித்த நிலையில், கருணாநிதி தயவால், விபத்தால் திமுக தலைவரானவர் ஸ்டாலின் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
24 Aug 2019 10:03 AM IST
நேரடி நெல்விதைப்பு செய்யுங்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நீரை சிக்கனமாக பயன்படுத்த நேரடி நெல்விதைப்பு முறையினை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்
13 Aug 2019 3:36 PM IST
சாமி கும்பிடும்போது முதலமைச்சர் மனசாட்சி உறுத்தும் - கார்த்தி சிதம்பரம்
ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என பட்டம் பெற்ற ப.சிதம்பரத்தை பற்றி முதலமைச்சர் கூறியது, அவரது மனசாட்சியையே உறுத்தும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
13 Aug 2019 3:08 PM IST
ப.சிதம்பரம் பூமிக்கு பாரமாக இருக்கிறார் - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க அரசை விமர்சித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டுக்காக என்ன செய்தார் என முதலமைச்சர் பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
22 July 2019 6:32 PM IST
விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு நில எடுப்புக்கு வழங்கப்படுகிறது - எடப்பாடி பழனிசாமி
மத்திய அரசின் சாலைத் திட்டத்தை அரசு ஆதரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.