நீங்கள் தேடியது "Edappadi Palaniswami Press Meet"
27 Aug 2020 10:15 AM GMT
"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.
27 Aug 2020 9:26 AM GMT
"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வு" - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.
8 Aug 2020 9:11 AM GMT
"தொற்று குறையக் குறைய படிப்படியாக தளர்வுகள்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா நோய்த் தொற்று குறையக் குறைய படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
25 Sep 2019 9:57 PM GMT
"காவிரி விவகாரம் - கர்நாடகாவுடன் பேச்சு நடத்த வாய்ப்பில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழகம் - கேரளா இடையே 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற நதிநீர் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
22 April 2019 8:47 AM GMT
"அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய ஆவணங்கள் தாக்கல்" - ராஜா செந்தூர்பாண்டியன்
தேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக, தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
22 April 2019 8:33 AM GMT
அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் தினகரன் விண்ணப்பித்துள்ளார்.
24 Dec 2018 2:34 PM GMT
கூடுதலாக 495 இடங்கள் தமிழகத்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்த ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக 495 இடங்கள் தமிழகத்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
13 Dec 2018 2:26 PM GMT
"அமமுக - தினகரனை பார்த்து பயப்படுகிறார் ஸ்டாலின்" - வெற்றிவேல்
தினகரன் மீதான பயத்தால் தான், செந்தில் பாலாஜியை தங்கள் கட்சியில் இருந்து மு.க. ஸ்டாலின் பிரிக்கிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
30 Jun 2018 6:44 AM GMT
8 வழிச்சாலை அமைந்தால் விபத்துகள் குறைந்து, உயிரிழப்பு குறையும் - முதலமைச்சர் பழனிசாமி
சேலம் 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், திட்டத்திற்கு தமிழக அரசு உதவுகிறது - முதலமைச்சர் பழனிசாமி