நீங்கள் தேடியது "Edappadi Palanisamy"
16 Feb 2020 8:04 AM IST
3 ஆண்டுகளில் 16, 382 கையெழுத்திட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசின் 3 ஆண்டு சாதனைகளாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16 ஆயிரத்து 382 கோப்புகளில் கையெழுத்திட்டு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Feb 2020 7:57 AM IST
முதல்வராக 4 வது ஆண்டில் அடியெடுத்து வைத்த எடப்பாடி - தடைகளை தாண்டி தடம் பதித்த முதலமைச்சர்
முதலமைச்சராக 4 ஆவது ஆண்டில் கால் பதித்துள்ளார் , எடப்பாடி பழனிசாமி அரசியல் களத்தில் முதலமைச்சராக அவர் தாண்டிய தடைகளையும் பதித்த தடங்களையும் பார்க்கலாம்
15 Feb 2020 8:38 PM IST
"உங்களுக்காக பாடுபடுபவர்களுக்கு சிந்தித்து ஆதரவு தாருங்கள்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ. வுமான கீதாஜீவன் இல்லத் திருமண வரவேற்பு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.
14 Feb 2020 10:00 PM IST
(14/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏக்கள் : என்ன முடிவெடுப்பார் சபாநாயகர்?
சிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு.இ.பேரவை //முகமது அபூபக்கர், ஐ.யூ.எம்.எல்,எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க
14 Feb 2020 6:10 PM IST
பட்ஜெட் மீதான பொது விவாதம் 17 ஆம் தேதி தொடக்கம் - சபாநாயகர் தனபால்
நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் உள்ளிட்ட சட்டப்பேரவை நிகழ்வுகள் 17ஆம் தேதி முதல் தொடங்கும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
14 Feb 2020 3:22 PM IST
ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு முடித்து வைப்பு
துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்க கோரும் வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
12 Feb 2020 1:56 PM IST
"தோண்டப்பட்ட 37 கிணறுகளின் நிலை என்ன?" - முதலமைச்சருக்கு தி.மு.க. தலைவர் கேள்வி
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு யாரை ஏமாற்றுவதற்காக என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Feb 2020 1:33 PM IST
"முதலமைச்சர் செயல் வீரர், திமுகவினர் வாய்ச்சொல் வீரர்கள்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பதாக திமுக கபட நாடகம் ஆடுகிறது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தார்.
11 Feb 2020 6:00 PM IST
பேரறிவாளன் விடுதலை வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மான கோப்பின் நிலை என்ன என்று, ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்க, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 Feb 2020 9:58 PM IST
(10/02/2020) ஆயுத எழுத்து : சிறப்பு வேளாண் மண்டலம் : அரசியலா...? அக்கறையா...?
சிறப்பு விருந்தினர்களாக : ரங்கநாதன், விவசாயிகள் சங்கம்// கணபதி, பத்திரிகையாளர்// சிவசங்கரி, அ.தி.மு.க// அருணன், சி.பி.எம்
10 Feb 2020 1:58 PM IST
முதலமைச்சர் அறிவிப்பு - நடிகர் விவேக் வரவேற்பு
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாகவும் இதற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
10 Feb 2020 12:32 PM IST
1503 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை - ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால், தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 503 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.