நீங்கள் தேடியது "Edappadi Palanisamy"

கொரோனாவால் உயிரிழந்த மூத்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்
27 April 2020 3:41 PM IST

கொரோனாவால் உயிரிழந்த மூத்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் படாருதீன் செயிக் கொரோனாவால் உயிரிழந்தார்.

ராணுவ துப்பாக்கிச் சூடு - தீவிரவாதிகள் 4 பேர் பலி
27 April 2020 3:38 PM IST

ராணுவ துப்பாக்கிச் சூடு - தீவிரவாதிகள் 4 பேர் பலி

இந்திய ராணுவத்தினர் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை

500 குடும்பத்தினருக்கு திமுக சார்பில் பால் வினியோகம்
27 April 2020 3:33 PM IST

500 குடும்பத்தினருக்கு திமுக சார்பில் பால் வினியோகம்

சென்னையில் பல இடங்களில், முழு ஊரடங்கு காரணமாக பால் வரத்து குறைவு காரணமாக பொதுமக்கள் பால் கிடைக்காமல் அவதியுற்றனர்.

ஊரடங்கு - சிறு பூ வியாபாரிகள் கடும் பாதிப்பு கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பு
27 April 2020 3:29 PM IST

"ஊரடங்கு - சிறு பூ வியாபாரிகள் கடும் பாதிப்பு கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பு"

ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுவதால், சிறு பூ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் 1500 டன் காய்கறிகள் தேக்கம் விற்பனை குறைவால் காய்கறி விலை பாதியாக சரிவு
27 April 2020 3:26 PM IST

கோயம்பேடு சந்தையில் 1500 டன் காய்கறிகள் தேக்கம் விற்பனை குறைவால் காய்கறி விலை பாதியாக சரிவு

சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால், கோயம்பேட்டில், காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு சந்தையை இடம் மாற்ற திட்டம் - அதிகாரிகள் முக்கிய ஆலோசனை
27 April 2020 2:23 PM IST

"கோயம்பேடு சந்தையை இடம் மாற்ற திட்டம் - அதிகாரிகள் முக்கிய ஆலோசனை"

சென்னை கோயம்பேடு சந்தையை புறநகரில் அமைப்பது குறித்து வியாபாரிகள் சங்கத்தினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நாளை மீண்டும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

மரத்திலேயே கருகும் மொந்தன் வாழை ரகம் : அரசு உதவ வாழை விவசாயிகள் வேண்டுகோள்
27 April 2020 2:18 PM IST

"மரத்திலேயே கருகும் மொந்தன் வாழை ரகம் : அரசு உதவ வாழை விவசாயிகள் வேண்டுகோள்"

கடலூரில், அறுவடை செய்ய முடியாமல், மொந்தன் வாழை ரகங்கள் மரத்திலேயே கருகி பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காந்தி மார்க்கெட் வியாபாரிகள் விவகாரம் :   கள்ளிக்குடி வணிக வளாகத்தில் கடை திறந்த விவசாயிகள்
27 April 2020 2:12 PM IST

"காந்தி மார்க்கெட் வியாபாரிகள் விவகாரம் : கள்ளிக்குடி வணிக வளாகத்தில் கடை திறந்த விவசாயிகள்"

77 கோடி ரூபாய் செலவில் கள்ளிக்குடியில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகத்திற்கு செல்ல திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் விரும்பவில்லை.

ஊரடங்கை மீறி நடைபயிற்சி சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு
27 April 2020 2:09 PM IST

ஊரடங்கை மீறி நடைபயிற்சி சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு

திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி நடைபயிற்சி சென்றவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள் : வித்தியாசமான முறையில் பொருட்களை வழங்கிய போலீசார்
27 April 2020 2:06 PM IST

"பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள் : வித்தியாசமான முறையில் பொருட்களை வழங்கிய போலீசார்"

கும்மிடிப்பூண்டி அருகே கள்ளூர் கிராமத்தில் 30 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ட்ரெண்டிங்கில் உள்ள யா நபி பாடல் - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியீடு
27 April 2020 2:03 PM IST

"ட்ரெண்டிங்கில் உள்ள "யா நபி" பாடல் - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியீடு"

ரமலான் மாதம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள நான்கு நிமிட பாடல் ஒன்று தற்போது யூடியூப் இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது

ஆந்திர ஆளுநர் மாளிகை பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று
27 April 2020 1:59 PM IST

ஆந்திர ஆளுநர் மாளிகை பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று

ஆந்திர மாநில ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகாரி உட்பட ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.