நீங்கள் தேடியது "Edappadi Palanisami"
25 July 2021 12:46 PM GMT
நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி
நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி
13 Nov 2019 3:55 AM GMT
"எடப்பாடி பழனிசாமி, ஆளுமையுடன் ஆட்சி செய்கிறார்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையுடன் ஆட்சி செய்து வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
17 Dec 2018 1:51 PM GMT
நெல்லையில் "பெரியார் பேருந்து நிலையம் " : அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை மாநகர சந்திப்பில், 79 கோடி ரூபாய் செலவில் உருவாகும் 3 அடுக்கு நவீன பேருந்து நிலையத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அடிக்கல் நாட்டினார்.
11 Dec 2018 8:42 PM GMT
சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ. 75 லட்சம்
சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ. 75 லட்சம்
11 Dec 2018 8:30 PM GMT
இ- மெயிலில் பத்திரப்பதிவு ஆவணம் : துவக்கி வைத்தார், முதல்வர்
இ- மெயிலில் பத்திரப்பதிவு ஆவணம் : துவக்கி வைத்தார், முதல்வர்
13 Oct 2018 11:41 AM GMT
துணை முதலமைச்சரின் சொந்த ஊரில்ல முதலமைச்சர் பேரவை என்ற பெயரில் பரபரப்பு போஸ்டர்கள்...
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில், முதலமைச்சர் பழனிசாமி பேரவை என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 Oct 2018 8:19 PM GMT
பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த கோரிக்கைகள்
பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த கோரிக்கைகள்
6 Oct 2018 7:59 PM GMT
இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுடெல்லி செல்கிறார்.
25 Sep 2018 5:44 PM GMT
"தந்தையின் போர்வையில் திமுகவின் தலைவரானவர் ஸ்டாலின்" - முதலமைச்சர் பழனிசாமி
திமுக ஒரு கட்சியே அல்ல என கூறிய அவர், அது ஒரு கம்பெனி என்றார்.
18 Sep 2018 7:07 PM GMT
தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலையை மத்திய அரசு தடுத்துவிடும் - தமிழிசை
தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலையை மத்திய அரசு தடுத்துவிடும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
18 Sep 2018 6:50 PM GMT
வெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா..? பொன்.ராதாகிருஷ்ணன்
வெளிமாநிலங்களில் தமிழகம் பிச்சை எடுக்க வேண்டுமா..? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.