நீங்கள் தேடியது "Edapadi Palanisaamy"

பெரியார் சிலை விவகாரம் : பாஜகவுக்கு தொடர்பில்லை - ஹெச். ராஜா
9 April 2019 3:12 PM IST

பெரியார் சிலை விவகாரம் : "பாஜகவுக்கு தொடர்பில்லை" - ஹெச். ராஜா

பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று H.ராஜா கூறினார்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
8 April 2019 3:04 PM IST

பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பெரியார் சிலை உடைப்புக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்...
8 April 2019 1:41 PM IST

பெரியார் சிலை உடைப்புக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்...

பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெரியார் சிலை தலை உடைப்பு... அறந்தாங்கியில் பரபரப்பு...
8 April 2019 12:13 PM IST

பெரியார் சிலை தலை உடைப்பு... அறந்தாங்கியில் பரபரப்பு...

அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே பெரியார் சிலை உள்ளது. இந்த சிலையின் தலைப்பகுதியை மர்ம நபர்கள், உடைத்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் தமிழக அரசு தான் முதல் குற்றவாளி - வைகோ
8 Feb 2019 1:22 AM IST

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் தமிழக அரசு தான் முதல் குற்றவாளி - வைகோ

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால். தமிழக அரசு தான் முதல் குற்றவாளி என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

(18/01/2019) ஆயுத எழுத்து | பாஜக கூட்டணிக்கு அஞ்சுகிறதா அதிமுக...?
18 Jan 2019 10:14 PM IST

(18/01/2019) ஆயுத எழுத்து | பாஜக கூட்டணிக்கு அஞ்சுகிறதா அதிமுக...?

(18/01/2019) ஆயுத எழுத்து | பாஜக கூட்டணிக்கு அஞ்சுகிறதா அதிமுக...? - சிறப்பு விருந்தினராக - லஷ்மணன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // கோவை சத்யன், அதிமுக // எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க

(14/01/2019) ஆயுத எழுத்து | 2019 கூட்டணி : பாஜகவுடன் இணையப் போவது யார்...?..
14 Jan 2019 10:01 PM IST

(14/01/2019) ஆயுத எழுத்து | 2019 கூட்டணி : பாஜகவுடன் இணையப் போவது யார்...?..

(14/01/2019) ஆயுத எழுத்து | 2019 கூட்டணி : பாஜகவுடன் இணையப் போவது யார்..?..சிறப்பு விருந்தினராக - மாணிக் தாகூர், காங்கிரஸ் // கரு.நாகராஜன், பா.ஜ.க // கோவை சத்யன், அதிமுக

(11/01/2019) ஆயுத எழுத்து | குட்கா விவகாரம் : அரசுக்கு நெருக்கடியா...?
11 Jan 2019 10:18 PM IST

(11/01/2019) ஆயுத எழுத்து | குட்கா விவகாரம் : அரசுக்கு நெருக்கடியா...?

(11/01/2019) ஆயுத எழுத்து | குட்கா விவகாரம் : அரசுக்கு நெருக்கடியா...? சிறப்பு விருந்தினராக - கோவை சத்யன், அதிமுக // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // மனுராஜ் சுந்தரம், திமுக // சி.ஆர்.சரஸ்வதி, அமமுக

(10/01/2019) ஆயுத எழுத்து | மோடியின் கூட்டணி வியூகம் : பயமா, பலமா..?
10 Jan 2019 10:21 PM IST

(10/01/2019) ஆயுத எழுத்து | மோடியின் கூட்டணி வியூகம் : பயமா, பலமா..?

(10/01/2019) ஆயுத எழுத்து | மோடியின் கூட்டணி வியூகம் : பயமா, பலமா..?..சிறப்பு விருந்தினராக - எஸ்.ஆர்.சேகர் , பா.ஜ.க // கோவி.செழியன் , திமுக எம்.எல்.ஏ // ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர் // கோவை செல்வராஜ் , அதிமுக

(09/01/19) ஆயுத எழுத்து : பொங்கல் பணத்துக்கு தடை : அரசுக்கு பின்னடைவா...?
9 Jan 2019 10:20 PM IST

(09/01/19) ஆயுத எழுத்து : பொங்கல் பணத்துக்கு தடை : அரசுக்கு பின்னடைவா...?

(09/01/19) ஆயுத எழுத்து : பொங்கல் பணத்துக்கு தடை : அரசுக்கு பின்னடைவா...? சிறப்பு விருந்தினராக - துரை கருணா , பத்திரிகையாளர் // ஜெயராம் வெங்கடேசன் , அறப்போர் இயக்கம் // குறளார் கோபிநாத் , அதிமுக// அப்பாவு , திமுக

ஆயுத எழுத்து - 05/01/2019 : அரசின் பொங்கல் பரிசு : ஆதரவும்... எதிர்ப்பும்..!
5 Jan 2019 10:13 PM IST

ஆயுத எழுத்து - 05/01/2019 : அரசின் பொங்கல் பரிசு : ஆதரவும்... எதிர்ப்பும்..!

ஆயுத எழுத்து - 05/01/2019 : அரசின் பொங்கல் பரிசு : ஆதரவும்... எதிர்ப்பும்..!..சிறப்பு விருந்தினராக - ஹாரீஸ் சுல்தான், அறப்போர் இயக்கம்// மகேஷ்வரி, அதிமுக// சேகர், பொருளாதார நிபுணர்

(04/01/2018) - ஆயுத எழுத்து - திருவாரூர் : திருப்பம் யாருக்கு..?
4 Jan 2019 10:18 PM IST

(04/01/2018) - ஆயுத எழுத்து - திருவாரூர் : திருப்பம் யாருக்கு..?

(04/01/2018) - ஆயுத எழுத்து : திருவாரூர் : திருப்பம் யாருக்கு..?..சிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அ.ம.மு.க// சரவணன், தி.மு.க// கோவை சத்யன், அ.தி.மு.க// ரமேஷ், பத்திரிகையாளர்