நீங்கள் தேடியது "ebc reservation"
2 July 2019 2:14 PM IST
இடஒதுக்கீடு விவகாரம் : "அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்கப்படும்" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
பொருளாதார ரீதியில் 10 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
11 May 2019 7:00 PM IST
10 % இட ஒதுக்கீடு - சான்று வழங்க தமிழக அரசு உத்தரவு
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீடு தகுதி உள்ளவர்களுக்கு சான்று அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
29 Jan 2019 2:05 PM IST
10 சதவீத இடஒதுக்கீடு : தமிழக அரசும் வழக்கு தொடர வேண்டும் - திருமாவளவன்
தமிழக அரசும் வழக்கு தொடர வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 Jan 2019 6:26 PM IST
மக்கள் மன்றம் - 26/01/2019
மக்கள் மன்றம் - 26/01/2019 - பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: சமூக அக்கறையா ? வாக்கு அரசியலா ?