நீங்கள் தேடியது "E Pass"
8 Aug 2020 2:55 PM IST
"ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து முறையாக இ பாஸ் பெறலாம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
முதலமைச்சர் உத்தரவின் பேரில் இ-பாஸ் எண்ணிக்கையை 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
28 Jun 2020 6:03 PM IST
இ- பாஸ் மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரி - ரூ.2000க்கு இ- பாஸ் விற்பனை செய்தது அம்பலம்
இ-பாஸ் மோசடியில் கைதான சென்னை மாநகராட்சி அதிகாரி, வொர்க் ப்ரம் ஹோமில் இருந்தவர்களை வைத்து பெரிய அளவில் திட்டமிட்டு வேலை பார்த்து மோசடியில் ஈடுபட்டிருப்பது மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
22 Jun 2020 6:26 PM IST
இ பாஸ் இல்லாமல் சென்றவரை போலீசார் தாக்கிய சம்பவம் - தினத்தந்தி நாளிதழ் செய்தியை ஆதாரமாக வைத்து வழக்கு
இ பாஸ் இல்லாமல் சென்ற மின் வாரிய ஊழியரை காவல் துறையினர் தாக்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வைத்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இ பாஸ் இல்லாமல் சென்றவரை போலீசார் தாக்கிய சம்பவம்
19 May 2020 4:09 PM IST
ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
8 May 2020 5:15 PM IST
"உடனடியாக அனுமதி சீட்டு வழங்க பரிசீலிக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
துக்க நிகழ்ச்சி மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு உடனடியாக அனுமதி சீட்டு வழங்க பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
4 May 2020 3:55 PM IST
மக்கள் அச்சப்பட தேவையில்லை,அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது-கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி
கண்டறியப்படுபவர்களில் அறிகுறியே இன்றி கொரோனா உறுதியாவதால் இன்றைய தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என நோய் தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.