நீங்கள் தேடியது "E pass Needs"

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு
1 Jun 2020 9:58 PM IST

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

(30/05/2020) ஆயுத எழுத்து - முகமூடி வாழ்க்கை...மூச்சுத் திணறும் மக்கள்...
30 May 2020 11:42 PM IST

(30/05/2020) ஆயுத எழுத்து - முகமூடி வாழ்க்கை...மூச்சுத் திணறும் மக்கள்...

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, தி.மு.க // கோவை செல்வராஜ், அ.தி.மு.க // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு இ.பேரவை // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க

ஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு
30 May 2020 10:29 PM IST

ஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.