நீங்கள் தேடியது "E Pass"
7 May 2024 7:48 AM IST
இன்று முதல் கட்டாயம்.. களத்தில் இறங்கிய போலீஸ் - ஒரு வாகனங்களை கூட விடாத அதிகாரிகள்
7 May 2024 7:22 AM IST
இன்று முதல் வெளிமாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் | E-Pass | TN Tourism
6 May 2024 7:36 AM IST
தமிழக மக்கள் கவனத்திற்கு.. இது கட்டாயம் - இன்று முதல் அமல்
6 May 2024 7:33 AM IST
"பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது" இ-பாஸ் நடைமுறை - தமிழக அரசு விளக்கம்
31 Aug 2020 2:31 PM IST
ஆலயங்களில் பக்தர்களுக்கு அனுமதி - தயார் நிலையில் கோவில்கள்
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து வழிப்பாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை பல்வேறு ஆலய நிர்வாகங்கள் செய்து வருகின்றன.
30 Aug 2020 10:36 PM IST
தமிழகத்தில் செப்.1 முதல் எவை இயங்கும்..? எவை இயங்காது..?
ஊரடங்கு - 4 ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு
27 Aug 2020 3:56 PM IST
"இ பாஸ் முறை-வரும் 29ல் ஆலோசனை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
கொரோனா ஊரடங்கு தொடர்பாக வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், இ-பாஸ் முறை குறித்து பேசப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
27 Aug 2020 3:45 PM IST
"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.
27 Aug 2020 2:56 PM IST
"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வு" - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.
25 Aug 2020 4:12 PM IST
இ-பாஸ் முறை தொடர்பான முடிவு : "விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார்"- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தில் அமலில் உள்ள இ-பாஸ் முறை தொடர்பான முடிவை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
17 Aug 2020 1:48 PM IST
நெல்லையில் நேற்று வரை 70% விண்ணப்பங்களுக்கு இ-பாஸ் - ஆவணம் இல்லாத 10% இ பாஸ் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த புதிய நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது.
17 Aug 2020 1:01 PM IST
சென்னை நோக்கி அதிக அளவில் வரும் வாகனங்கள் - வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இ-பாஸ் நடைமுறையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.