நீங்கள் தேடியது "Duraimurugan DMK"

முதலமைச்சர் பழனிசாமி விவரத்தோடு பேச வேண்டும் - துரைமுருகன்
29 Sep 2019 11:46 AM GMT

முதலமைச்சர் பழனிசாமி விவரத்தோடு பேச வேண்டும் - துரைமுருகன்

விவரம் இல்லாமல் பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்குவதை விட முதலமைச்சர் விவரத்தோடு, பேச முயல வேண்டும் என, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.