நீங்கள் தேடியது "Durai Murugan M. K. Stalin"

பண மதிப்பிழப்பு மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது - கே.எஸ்.அழகிரி கருத்து
13 March 2019 1:00 AM IST

"பண மதிப்பிழப்பு மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது" - கே.எஸ்.அழகிரி கருத்து

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நாகரீகமற்ற பேச்சுதான் தே.மு.தி.க வீழ்ச்சிக்கு காரணம் - கனகராஜ் , சூலூர் எம்.எல்.ஏ.
9 March 2019 2:08 PM IST

"நாகரீகமற்ற பேச்சுதான் தே.மு.தி.க வீழ்ச்சிக்கு காரணம்" - கனகராஜ் , சூலூர் எம்.எல்.ஏ.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா அங்குள்ள உக்கடம் பகுதியில் நடைபெற்றது.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக நாளை முதல் ஆலோசனை கூட்டம் - கே.எஸ்.அழகிரி
8 March 2019 3:45 PM IST

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக நாளை முதல் ஆலோசனை கூட்டம் - கே.எஸ்.அழகிரி

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக நாளை முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் வீட்டை முற்றுகையிட தே.மு.தி.க.வினர் முயற்சி
8 March 2019 2:08 PM IST

துரைமுருகன் வீட்டை முற்றுகையிட தே.மு.தி.க.வினர் முயற்சி

திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி இல்லத்தை முற்றுகையிட்டு தேமுதிக கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.