நீங்கள் தேடியது "Durai Murugan College"
14 April 2019 6:45 PM IST
பாஜக ஆட்சியில் விவசாயிகளின் கடன் இரட்டிப்பாகியுள்ளது - ப.சிதம்பரம்
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறிய பாஜக, அவர்களின் கடன்களை இரட்டிப்பாக்கியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
8 April 2019 2:57 AM IST
வருமான வரி சோதனை : "எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு ஏவப்படுகிறது" - கி.வீரமணி
வருமான வரி சோதனை என்கிற பெயரில் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
1 April 2019 1:31 PM IST
சோதனை பெயரில் எதிர்கட்சிகளை மிரட்டுகிறார்கள் - கார்த்தி சிதம்பரம்
பா.ஜ.க-வினர் எதிர்கட்சியினரை சோதனை என்ற பெயரில் மிரட்டுவதாக கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 April 2019 1:25 PM IST
துரைமுருகனுக்கு சொந்தமான இடத்தில் சோதனை - கமல் கருத்து
வருமான வரி சோதனை என்பது தப்பு செய்தவர்களுக்கு திகிலூட்டும் விஷயம் தான் என கமல் தெரிவித்துள்ளார்.
1 April 2019 12:36 PM IST
துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை வளாகத்தில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்
திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில், கட்டுக் கட்டாக இருந்த 18 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
1 April 2019 12:29 PM IST
வருமான வரித்துறை சோதனை : திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தங்கள் நிறுவனங்கள் மீதான வருமான வரி சோதனைகளை உடனடியாக நிறுத்துமாறு திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
1 April 2019 12:06 PM IST
நினைத்திருந்தால் துரை முருகன் மகன் வேட்பு மனுவையே தடுத்து நிறுத்தி இருப்பேன்" - ஏ.சி.சண்முகம்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் புதிய நீதி கட்சி தலைவரும் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் பிரச்சாரம் செய்தார்.
31 March 2019 7:33 PM IST
"விஜயகாந்த் பிரசாரம் குறித்து தலைமைக்கழகம் அறிவிக்கும்" - பிரேமலதா விஜயகாந்த்
திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கும், ஆளும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
30 March 2019 4:51 PM IST
துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை - ஏ.சி.சண்முகம்
துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்