நீங்கள் தேடியது "Durai"
20 Sept 2018 10:03 PM IST
சாலை வசதி கேட்டு ஆட்சியருடன் இளைஞர்கள் வாக்குவாதம்...
மணப்பாறை அருகே சாலை வசதி கேட்டு துணை சபாநாயகர் தம்பிதுரை முன்பு, ஆட்சியருடன் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
18 Sept 2018 9:51 PM IST
கீழ்த்தரமாக - தரம் குறைந்து பேசுவதா? - கடம்பூர் ராஜூவுக்கு துரைமுருகன் கண்டனம்
சென்னை - மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, கீழ்த்தரமாக - தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
18 Sept 2018 9:32 PM IST
தமிழிசை என்ன எலிசபெத் ராணியா? - துரைமுருகன் கேள்வி
சென்னை - பெருங்குடியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, டாக்டர் தமிழிசை, என்ன எலிசபெத் ராணியா? என கேள்வி எழுப்பினார்.
18 Sept 2018 5:13 PM IST
மத்தியில் கூட்டணிக்காக ஏங்குவது தி.மு.க. தான் - தம்பிதுரை
அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மத்திய அமைச்சரவையில் எப்படியாவது அங்கம் வகிக்க வேண்டும் என திமுக முயன்று வருவதாக தம்பிதுரை விமர்சித்துள்ளார்.
15 Sept 2018 7:16 AM IST
இன்று தி.மு.க. முப்பெரும் விழா : விருது வழங்கி உரையாற்றுகிறார் ஸ்டாலின்
பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள், தி.மு.க. உதயமான நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழா தி.மு.க.சார்பில் இன்று விழுப்புரத்தில் கொண்டாடப்படுகிறது.
12 Sept 2018 11:11 AM IST
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஏன் நிறைவேறவில்லை? - துரைமுருகன் கேள்வி
நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் தாமதமாவது ஏன்? என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Sept 2018 8:28 AM IST
ஸ்டாலின் கை காட்டும் நபரே அடுத்த பிரதமர் - துரைமுருகன்
திமுக தலைவர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
11 Sept 2018 1:13 PM IST
பாஜக கூட்டணிக்கு திமுக ஏங்குவதாக தம்பிதுரை கூறுவதற்கு பதிலளிக்க முடியாது - துரைமுருகன்
பாஜக கூட்டணிக்கு திமுக ஏங்குவதாக தம்பிதுரை கூறுவதற்கு பதிலளிக்க முடியாது என, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
7 Sept 2018 7:34 PM IST
சி.பி. ஐ விசாரணை - அதிமுகவில் இருவேறு கருத்து...
தமிழகத்தில் சிபிஐ அதிரடி சோதனை நடத்திய விவகாரத்தில், அதிமுகவில் இரு வேறு கருத்து நிலவுகிறது.
6 Sept 2018 10:26 PM IST
சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பிரணாப் முகர்ஜி சந்தித்தார்
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, சென்னையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.
30 Aug 2018 11:56 AM IST
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
28 Aug 2018 10:16 PM IST
குடும்ப அரசியல் திமுகவில் தான் இருக்கிறது - தம்பிதுரை
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின், ஆளும்கட்சி பற்றி பேசியிருப்பதற்கு மக்களவை துணை சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.