நீங்கள் தேடியது "Drought"
29 Oct 2018 8:34 AM IST
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ள அன்புமணி.
24 Oct 2018 1:30 PM IST
தந்தி டிவி செய்தி எதிரொலி: தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் உயிர்பெற்றது
திருச்சியில் பாசனத்திற்கு நீர் இல்லாமல் தரிசாக மாற இருந்த 2000 ஏக்கர் நிலம் தந்தி டிவி செய்தி தாக்கத்தால் உயிர்பெற்றுள்ளது.
12 Oct 2018 8:44 AM IST
"நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் எவ்வளவு பெரிய கட்டடங்களாக இருந்தாலும், அதனை அகற்றுவதில் தயவு தாட்சண்யம் காட்டக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
4 Oct 2018 3:38 AM IST
சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரி - தூர் வார விவசாயிகள் கோரிக்கை
சீமைக் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியை தூர்வாருமாறு சேலம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Sept 2018 12:27 AM IST
காவிரி உபரிநீரை பயன்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அரசு ஆய்வு - அமைச்சர் அன்பழகன்
"கையெழுத்து இயக்கம் என மக்களை ஏமாற்றுகிறார்" - அமைச்சர் அன்பழகன்
21 Sept 2018 11:43 PM IST
பப்பாளி சாகுபடியில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்
சேலம் அருகே பப்பாளி சாகுபடியில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர் குறித்த ஒரு தொகுப்பு
12 Sept 2018 1:21 AM IST
கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக நிரம்பாத எடமச்சி ஏரி
செங்கல்பட்டை அடுத்த எடமச்சி பகுதியில் உள்ள ஏரி சரியாக தூர்வாரப்படாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
7 Sept 2018 11:57 AM IST
வெடித்து காட்சியளிக்கும் வயல்கள் - டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை
ஒரு போக சாகுபடிக்கு செய்த நாற்றங்கால் கருகி, வயல்கள் வெடிக்க தொடங்கி உள்ளதால் டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
26 Aug 2018 10:47 AM IST
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 20 நீர் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 20 நீர் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளளார்
21 Aug 2018 5:11 PM IST
"வடக்கிலுள்ள 6 ஆறுகள் வறண்டு கிடக்கின்றன" - கடலூர் விவசாயிகள்
கடலூர் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதன் மிக அருகில் உள்ள ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்க்கால்கள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
21 Aug 2018 4:55 PM IST
வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
21 Aug 2018 4:29 PM IST
"தூர்வாரியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.