நீங்கள் தேடியது "Dpi"
22 July 2018 9:08 AM IST
லேப்டாப், மொபைல் மூலம் மாணவர்களுக்கு பயிற்சிகள் - நவீன தொழில்நுட்பத்திற்கு மாறும் அரசுப் பள்ளிகள்
தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளியிலும் மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
21 July 2018 2:55 PM IST
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
கோபிசெட்டிபாளையம் அருகே சிறப்பு மருத்துவ முகாமை பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்
18 July 2018 7:38 PM IST
"5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படும்" - கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் தகவல்
இனி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளி பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என பள்ளி கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
18 July 2018 9:27 AM IST
தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வரும் அரசுப்பள்ளி மாணவர்கள்
ஓசூர் அருகே கேரட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து 5 ஆண்டுகளாக 10ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது
17 July 2018 9:03 AM IST
அரசுப் பள்ளிகளில் 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 10 லட்சம் குறைவு!
அரசு பள்ளிகளில், நான்கே ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் குறைந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
16 July 2018 5:11 PM IST
32 மாவட்டங்களில் ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வு பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி கல்வித்துறையை பாராட்டிய ரஜினிகாந்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி
10 July 2018 9:48 AM IST
"வரும் 20ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
9 July 2018 5:54 PM IST
ஓராண்டு திறக்கப்படாமல் இருந்த அரசு பள்ளி கட்டடம் - தந்தி டிவி செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி
பெரியகுளம் அருகே கட்டி முடித்து ஓராண்டு திறக்கப்படாமல் இருந்த அரசு பள்ளி கட்டடம் தந்தி டிவி செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
2 July 2018 1:08 PM IST
அமிலக் கழிவுகளை கொட்டும் மர்ம நபர்கள் - துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்
சாயல்குடி அருகே கொட்டப்படும் அமிலக் கழிவுகளால் மரங்கள் அழிந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
30 Jun 2018 8:45 PM IST
நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட அரசுப் பள்ளி - மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி
ஸ்மார்ட் வகுப்பறைகள், வீட்டுப் பாடங்களை மின்னஞ்சலில் அனுப்புதல் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி அசத்துகிறது ஒரு அரசுப் பள்ளி.
30 Jun 2018 7:17 PM IST
பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விழா: "தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வரவேற்ற ஆசிரியர்கள்"
அரசு பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் விழா எடுத்து மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது
30 Jun 2018 7:18 AM IST
"புதிய பாட புத்தகங்களில் கி.மு.,-கி.பி. தொடரும்" - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
புதிய பாட புத்தகங்களில் கி.மு., கி.பி.யே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.