நீங்கள் தேடியது "doraikkannu speech"
25 Oct 2020 2:44 PM IST
அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தொடர் தீவிர சிகிச்சை
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
27 Sept 2018 4:21 PM IST
"சர்ச்சைக்குரிய பேச்சு -அமைச்சர் துரைக்கண்ணு தவிர்த்திருக்கலாம்" - பன்னீர்செல்வம்
சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
26 Sept 2018 3:26 PM IST
அதிமுக-வை குறை கூறினால் நாக்கை அறுப்போம் - துரைக்கண்ணு vs பொன்.ராதாகிருஷ்ணன்
அதிமுக குறித்து குறைவாக பேசினால் நாக்கை அறுப்போம் என்ற அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.