நீங்கள் தேடியது "donation"
16 Nov 2022 5:07 PM
1000 கோடியை அள்ளி தந்த - அமேசான் நிறுவனர் - காரணம் இதுதான்
16 Jan 2020 7:31 PM
விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புகளை தானம் செய்த உறவினர்கள்
பரமக்குடியில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
6 Sept 2019 8:26 AM
விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராததால் தனியார் நிறுவன ஊழியர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்
திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராததால் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 Aug 2019 2:05 PM
நன்கொடை தர மறுத்த கடை உரிமையாளருக்கு "பளார்"... சிசிடிவி காட்சிகள் வெளியீடு
திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை வைப்பதற்கு பணம் தர மறுத்த கடை வியாபாரி தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 Aug 2019 8:01 PM
"உடல் உறுப்பு தானம் செய்வோம்... உயிர்களை காப்போம்..." முதலமைச்சர் மக்களுக்கு வேண்டுகோள்
உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
9 Feb 2019 9:21 PM
அரசுப்பள்ளிக்கு ரூ. 1.5 லட்ச ரூபாய்க்கு கல்வி சீர்வரிசை அளித்த பெற்றோர்கள்...
மன்னார்குடியில் அரசுப்பள்ளிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள கல்வி சீர்வரிசைப் பொருட்களை பெற்றோர்கள் வழங்கினர்.
1 Feb 2019 3:07 AM
உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டு
தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
9 Dec 2018 7:25 AM
உறுப்பு தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி...
மதுரையில், உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.