நீங்கள் தேடியது "Documentry"
20 Nov 2024 7:11 PM IST
#BREAKING || "தனுஷை தவிர..!" பரபரப்பான சூழலில் நயன்தாரா வெளியிட்ட அறிக்கை | Nayanthara
4 March 2022 4:25 AM IST
(27.02.2022) ஆவணப்படம் : காத்துவாக்குல ஒரு கல்லூரி
(27.02.2022) ஆவணப்படம் : காத்துவாக்குல ஒரு கல்லூரி
12 Nov 2019 10:54 PM IST
(12.11.2019) : அரிசிராஜா - 100 கிலோ அரிசி... நடுக்காட்டில் பூஜை... அர்த்தனாரிபாளையத்தில் அடுத்து நடக்க போவது என்ன...?
100 கிலோ அரிசி... நடுக்காட்டில் பூஜை... அர்த்தனாரிபாளையத்தில் அடுத்து நடக்க போவது என்ன...?
21 Sept 2019 5:16 AM IST
"செப்.27-ல் வெளியாகிறது, "நம்ம வீட்டுப் பிள்ளை"
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள "நம்ம வீட்டு பிள்ளை " திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது.
21 Sept 2019 5:11 AM IST
"ஸ்டாலின் தொகுதியில் ரஜினி மக்கள் மன்றத்தினரின் பணி"
அரசு பள்ளியில் ஆழ்குழாய் கிணறு, டிவி வசதி
21 Sept 2019 5:06 AM IST
"தொழிற்சாலை பாதுகாப்பு விருதுகள் விழா - விருதுகளை வழங்கினார் அமைச்சர் நிலோபர் கபில்"
தொழிற்சாலை பாதுகாப்பு விருதுகள் மற்றும் உயர்ந்த உழைப்பாளர் விருதுகள் வழங்கும் விழா, சென்னை செனாய் நகரில் நடைபெற்றது. விருதுகளை அமைச்சர் நிலோபர் கபில் வழங்கினார்.
21 Sept 2019 4:56 AM IST
"500 மருத்துவர்கள், 3000 செவிலியர்கள் பணி நியமனம்" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் விரைவில் 500 மருத்துவர்களும், 3 ஆயிரம் செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
21 Sept 2019 4:08 AM IST
ஆள்மாறாட்டம் புகார் : மாணவன் ஜாமீன் மனு
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
21 Sept 2019 4:04 AM IST
தீயணைப்பு படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு
தீயணைப்பு படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டி
21 Sept 2019 4:01 AM IST
சர்வதேச அலைச்சறுக்கு போட்டி : முதலிடம் பிடித்தார் பிரேசில் வீரர்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லெமூர் பகுதியில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெற்றது.